அழகில் ஹீரோயின்களை தோற்கடிக்கும் அஜித்தின் மகள்.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்

Ajith daughter : நடிகர் அஜித்குமார் சமிப காலமாக நடிக்கும் படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் அதிகம் இடம் பெறுகின்றன அதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் அஜித் படத்தை பார்க்க விரும்புகின்றனர் அந்த வகையில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம்.

நல்ல வரவேற்ப்பு வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட காட்சி வெளிநாட்டில் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்து துபாய் , அபு தபி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? அப்பனா பெண் போட்டியாளர் கிடையாதா..

படத்தில் அஜித் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், த்ரிஷா, பிக்பாஸ் ஆரவ், அர்ஜுன், அர்ஜுன் தாஸ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படம் முழுக்க முழுக்க த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் விடாமுயற்சி படம் அடுத்த வருடம் கோடை விடுமுறை தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்க அவரது மகன் கால்பந்து விளையாட்டை போட்டிக்களில் சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் இருவரும்..

Saneetha net worth : 100 கோடி சம்பளம் வாங்கி என்ன பிரயோஜனம்.. விஜயை விட அதிக சொத்துக்கு அதிபதி சங்கீதா தானாம்.?

இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அனோஷ்கா அழகில் அம்மாவையே மிஞ்சிட்டீங்க.. பார்க்க ஹீரோயின் போல இருக்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Shalini
Shalini