ஸ்கூல் முடிச்சிட்டியா தம்பி அட்லீயை கலாய்த்து விட்ட அஜித்.! விழுந்து விழுந்து சிரித்த நயன்தாரா

Ajith : தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் முதலில் ராஜா ராணி படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த அட்லீ திடீரென ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை எடுத்தார்.

இந்த படம் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அடுத்து  டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ண இருக்கிறார். இந்த நிலையில்  சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ அஜித்தை பற்றி பேசிய உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. எல்லோரும் என்னை பார்த்து அஜித்துடன் எப்ப படம் பண்ணுவாய் என கேட்கிறாங்க..

கேப்டனா ஒன்னும் கிழிக்கல.. டாஸ்க்கிலும் தினேஷை டார்கெட் செய்யும் பூர்ணிமா.! BB 7 டைட்டில் வின்னர் விக்ரமா?

அஜித் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் பண்ணனும் எனக்கு ஆசையாக தான் இருக்கு அஜித் சாரை முதன் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது நயன்தாரா தான்.. அஜித் சாரோட அவங்க ஆரம்பம் ஷூட்டிங்ல இருந்தப்ப நான் ராஜா ராணி படத்துக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

அப்போ ஈசிஆர் ல ஷூட்டிங் நடந்தப்ப போனேன் இவர்தான் என்னுடைய இயக்குனர் என நயன்தாரா அறிமுகம் செய்து வைத்தார் அவர் என்னைப் பார்த்துவிட்டு என்ன ஸ்கூல் முடிச்சிட்டீங்களானு கிண்டல் பண்ணினார். கரெக்டா பண்ணிடுங்கன்னு அட்வைஸ் பண்ணினார் என் அம்மாவை அவருக்கு ரொம்ப பிடிக்கும்..

அஜித்தையே கெஞ்ச விட்ட தயாரிப்பாளர்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்.!

அவருக்கு கதை சொல்லணும்னு இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தேன் அது சரியாக அமையவில்லை அமையும் பொழுது வெட்டியா இருக்கும் கண்டிப்பா அவரோட படம் பண்ணனும்னு ஆசையா இருக்கு அவர் ஓகே சொல்லிட்டா படம் பண்ணிடலாம் அவருக்காக என்னிடம் பயங்கரமான ஸ்கிரிப்ட் இருக்கு நான் ரெடியாக இருக்கிறேன் என அட்லீ கூறி உள்ளார்.