அர்ஜுனின் புதிய கெட்டப்.. ஒருவேளை விடாமுயற்சி திரைப்படத்திற்காகவா.? வைரலாகும் புகைப்படம்..

ajith vs arjun vidamuyarchi : அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அஜித் ஆனால் விக்னேஷ் சிவன் கதையை சரியாக உருவாக்காததால் விக்னேஷ் சிவனை அந்த திரைப்படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள் அந்த இடத்தில் தற்பொழுது மகிழ்ச்திருமேனி இணைந்தார் மகிழ்திருமேனி தற்பொழுது விடா முயற்சி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விடாமுயற்சி திரைப்படம் தொடங்குவதற்கு சில மாதங்கள் ஆகிவிட்டது இதற்கு ரசிகர்கள் பலரும் எப்பொழுது விடாமுயற்சி அப்டேட் வரும் என காத்துக் கொண்டிருந்தார்கள் படம் தொடங்கியதில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடத்தப்பட்டது.

அடுத்த இடுப்பழகி நீ தான்.. பலரையும் புலம்ப வைத்த தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள்

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென கலை இயக்குனர் படப்பிடிப்பிலேயே மரணமடைந்தார் இந்த சோக செய்தி விடாமுயற்சி பட குழுவினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது இந்த நிலையில் இந்த பிரச்சனைகள் முடிந்து மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியுள்ளது. படத்தில் பிரியா பவானி சங்கர், திரிஷா, ரெஜினா ஆராவ் என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விடாமுயற்சி  திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ஏற்கனவே இவர் மங்காத்தா திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த இருவரின் காம்போ மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக  உருமாறியது மங்காத்தா திரைப்படத்தில்.

என்னால முடியல விட்டுடுங்க ப்ளீஸ் இயக்குனரிடம் கெஞ்சிய நடிகை மீனா..! அந்த படம் பெரிய ஹிட்

அந்த வகையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் அர்ஜுன் இணைந்துள்ளதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள் இந்த நிலையில் அர்ஜுன் அஜித் இடையே ஆன சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, அப்படி இருக்கும் நிலையில் அர்ஜுன் அஜார்பைஜான் நாட்டில் ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

arjun vidamuyarchi
arjun vidamuyarchi