வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய அஜித்.. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் விஜய், தனுஷ், சூர்யா

Ajith : இயக்குனர் வெற்றி மாறன் எடுக்கும் ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஹிட் அடிக்கிறது. அப்படி இதுவரை அவர் எடுத்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை  என சொல்லிக்கொண்டே போகலாம்  கடைசியாக எடுத்த விடுதலை படம்  வெற்றி பெற்றது அடுத்து விடுதலை 2 படத்தை விறுவிறுப்பாக எழுது வருகிறார்.

அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுப்பார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அஜித் உள்ளே விழுந்து குட்டையை குழப்பி உள்ளார். வெற்றிமாறனுக்கு அஜித்தை வைத்து பட எடுக்க வேண்டும் என்பது பல நாள் ஆசை மங்காத்தா படத்திற்கு முன்பே ஒரு பேட்டியில் அஜித் சார்.

அவ அவ துண்ட காணும் துணிய காணுமுனு ஓடிக்கிட்டு இருக்கா.. உனக்கு குதூகலம் கேக்குதா? அரை டவுசரில் ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணனை விமர்சிக்கும் ரசிகர்கள்

எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் தன்னை தானே செதுக்கியவர் யாருக்கும் எதற்காகவும் பயப்பட மாட்டார் இவரை போல மனசுல பட்டத அப்படியே சொல்ற தைரியம் வேறு யாருக்கும் இல்லை என கூறினார் மேலும் அஜித்தை சந்தித்து அவரிடம் இரண்டு விதமான கதைகளை கூறியிருக்கிறார் அதில் ஒரு கதை அஜித் ரொம்ப பிடித்து இருந்தது. மற்றொரு கதையை விஜய்க்காக ரெடி பண்ணினாராம்..

வெற்றிமாறன் சொன்ன கதை ரொம்ப பிடித்து போய் உள்ளதால் அந்த படத்திற்கான தயாரிப்பாளர் மற்றும் ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் தற்பொழுது ரெடியாக இருக்கிறதாம் அஜித்தும் வெற்றிமாறனும் உடனடியாக வந்தால் இந்த படத்திற்கான வேலை ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

நான் கலாய்க்க ஆரம்பிச்சா மூணு நாள் உக்காந்து அழுவ செஞ்சிருவேன்.. அர்ச்சனாவை வேண்டுமென்றே வம்பு இழுக்கும் நிக்சன் -வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

இது நடக்கும் பட்சத்தில் வாடிவாசல் தள்ளி  போகும் என கூறப்படுகிறது. மேலும் விஜய் வெற்றிமாறன் இணையும் படமும் அடுத்த வருடம் தான் நடக்கும்.. மறுபக்கம் தனுஷ், வெற்றிமாறன் இணைவது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து விடும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.