காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.. வாடிவாசலுக்கு ஆப்பு வைத்த அஜித்.! வெளியான தகவல்

அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியவர்களின் அடுத்த படம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மீடியாவும் சரி, ரசிகர்களும் ரொம்ப ஆர்வம் காட்டி வருகின்றனர். அஜித் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அதை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் எல்ரெட் குமார் தயாரிக்க..

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருந்தது அந்த படத்தில் அஜித் நடிப்பதாக தகவல்கள் வெளியாக்கிய நிலையில் அது கைநழுவி போனதால் தயாரிப்பாளர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார் இதை தெரிந்து கொண்ட அஜித் உடனடியாக நாம் படம் பண்ணுவோம்..

“நோ டச்” நான் சென்ஸ் என்று தினேஷை திட்டிய மாயா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

என உறுதியாக கூறியதோடு மட்டுமல்லாமல் இயக்குனரை நீங்களே தேர்வு செய்யுங்கள் என கைகாட்டியும் விட்டாராம்.  உடனே தயாரிப்பாளர் வெற்றிமாறனை அணுக உள்ளார் அவரும் ஒரு கதையை கூறி உள்ளார் அந்த கதையின் ஒன் லைன் நடிகர் அஜித்திற்கு ரொம்ப பிடித்துப் போக ஓகே சொல்லிவிட்டாராம். 

விடாமுயற்சி படத்தை அஜித் முடிக்க மறுபக்கம் வெற்றிமாறன் விடுதலை படத்தை முடித்தவுடன் இவர்கள் கூட்டணியில் எல்ரேட் குமார் தயாரிப்பில் ஒரு படம் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது அது நடக்கும்பட்சத்தில் சூர்யாவின் வாடிவாசல் இன்னும் தள்ளி போகும் என பேச்சுக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

நயன்தாரா நடிப்பில் வெளியான “அன்னபூரணி படம்” எப்படி இருக்கு வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்.!

மேலும் அமீரின் பஞ்சாயத்து சூர்யா குடும்பத்திற்கு தற்பொழுது தலைவலியாக இருந்து வருகிறது. ரசிகர்கள்  வாடிவாசல் படத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் தற்போது அஜித் வெற்றி மாறன் கூட்டணியில் இந்த படமாவது சீக்கிரம் உருவாக வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர்.