பிரபாவை அழ வைத்த அனாமிகா விஜய்,!! கோடீஸ்வரியிடம் சண்டைக்குப் போகும் சித்ராதேவி..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவை பிடிக்க போனதால் மகாவிற்கு காலில் அடி பட்டு விடுகிறது. அதனால் மகா ரூமுக்கு நொண்டி நொண்டி நடந்து போகிறார். அதைப் பார்த்த சூர்யா மகாவை உட்கார வைத்து மருந்து தடவி கைப்பிடித்து நடக்க வைத்து  பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்.

அப்போது தாத்தா பாட்டி சூர்யா மகாவை பார்த்துக் கொள்வதை பார்த்து சிரித்தபடியே செல்கின்றனர். இதைப் பார்த்த மகாவோ இவங்களுக்காக தான் நடிக்கிறீங்களா என மனதுக்குள்  நினைத்துக் கொள்கிறார். ஆனால் சூர்யாவோ உண்மையாகவே மகாவை பார்த்துக் கொள்கிறார். உண்மையோ, பொய்யோ ஆனா எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு என மஹா மனசுக்குள்ள நினைத்துக் கொள்கிறார்.

கருப்பு கலர் உள் ஆடையுடன் போஸ் கொடுத்த அனிகா.. கொஞ்சம் கூட இதை நாங்க எதிர்பார்க்கல..18 வயது தாண்டியதும் உங்க அட்டூழியம் தாங்க முடியலையே..

அதற்கிடையில் பிரபாவுக்காக அனாமிகாவும் விஜயும் சேர்ந்து சர்ப்ரைஸ் ஆக கிப்ட் வாங்கி வருகின்றனர். பிரபாவிடம் இந்தாங்க ப்ரோ உங்களுக்கு ஒரு கிப்ட் என கொடுக்கின்றனர். பிரபாவோ எதுக்கு கிப்ட் எனகேட்கிறார். அதற்கு அனாமிகா, விஜய் என்ன சந்திக்கிறதுக்கு நீங்க தான் எல்லா உதவி செஞ்சீங்க அதுக்காக தான் இந்த கிப்ட் எனக் கொடுக்கிறார். அதோடுமட்டும் இல்லாமல் இப்பவே பிரிச்சு பாருங்க என சொல்கின்றனர். பிரபா கிப்ட்டைப் பிரிச்சு பார்க்க அதில் புடவை இருக்கிறது உடனே அனாமிகா கிப்ட் புடிச்சிருக்கா என கேட்க பிரபாவோ புடவையா இதுவரை நான் கட்டினதே இல்லை எனக்கு பிடிக்காது என சொல்லுகிறார் அதற்கு விஜய்யோ  நான் தான் சொன்னேன்ல அவங்களுக்கு புடவைல்லாம் பிடிக்காதுன்னு  செண்டிமெண்ட், லவ் இதெல்லாம் பிடிக்காது பிரபா புடவை வாங்கிகிட்டு கண் கலங்கிய படி வீட்டிற்கு போய் கண்ணாடி முன் நின்று புடவையை மேல போட்டு பார்க்கிறார்.

அதனை தொடர்ந்து மகாவின் அம்மா கோடீஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு அடிபட்டு விட்டது என தெரிந்ததும் பார்க்க ஓடி வருகின்றனர். அதை பார்த்த சித்ராதேவி இன்னைக்கு யார் மேல எந்த செக்ஷனில் கேஸ் போடலாம்னு வந்திருக்கீங்க என கேட்கிறார். அதற்கு கோடீஸ்வரி இல்ல மகா, ஐஸ்வர்யா படிக்கட்டில் வழுக்கி விழப் பார்த்தான்னு போன் பண்ணுனா அதான் வந்தேன் என  சொல்கிறாள்.

உடனே பாட்டி நாங்க ஐஸ்வர்யா கிட்ட அவள பாத்துக்க ஒரு நர்ஸை வெச்சுக்கலாம்னு சொன்னோம், ஆனா அவ வேணாம்னு சொல்றா என சொல்ல அதற்கு கோடிஸ்வரி ஐஸ்வர்யாவ நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் பாத்துக்கலாம்னு இருக்கோம் என சொல்கிறார் அதற்கு பாட்டி இந்த மாதிரி சமயத்துல இங்கேயும் அங்கையும் போயிட்டு இருக்க கூடாது வளைய காப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் கூட்டிட்டு போய்க்கலாம். இப்ப வேணும்னா நீ இங்க இருந்து பத்திரமா பாத்துக்கம்மா என கோடீஸ்வரியிடம் சொல்கிறார். பாட்டி பேச்சை தட்ட முடியாமல் மகாவின் அப்பா கோடீஸ்வரனிடம் நீ  இங்க இருந்து ஐஸ்வர்யாவை பத்திரமா பாத்துக்க நான் வீட்டுக்கு போறேன் என சொல்லிட்டு போகிறார். உடனே கோடீஸ்வரி நான் அவரை அனுப்பி வைத்துவிட்டு வறேன் என சொல்லி அவர் பின்னாடியே போய் அவர்கிட்ட எனக்கு இங்க இருக்கறதுக்கு பிடிக்கவே இல்லை. அந்த ஐஸ்வர்யா சுடு சுடு ன்னு பேசுவா அந்த சித்ராதேவியும் என சொல்கிறார்.

தலைவா படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா.. இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

அதற்கு மகாவின் அப்பாவோ  இங்க எல்லா வசதியும் இருக்கு உன் ரெண்டு பொண்ணுங்களும் இங்க நல்லா வசதியா வாழறாங்க அது மாதிரி நீயும் வாழ்ந்து பாரு என சொல்கிறார் . அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.