கரு கரு கருப்பாயி.. கருப்பு கலர் ட்ரெஸ்ஸில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்

Vani Bhojan : தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்தும் ஜட்ஜ் ஆகவும் இருந்து பெயரையும் புகழையும் பெற்றவர் வாணி போஜன். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் 2010 ஆம் ஆண்டு “ஓர் இரவு” என்னும் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் முக்கிய நடித்து வந்த வாணி போஜனுக்கு..

ஓ மை கடவுளே படம் பெரிய பெயரை வாங்கித் தந்தது அதன் பிறகு இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பாயும்புலி நீ எனக்கு, லவ் படங்களை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், casino, ஆர்யன் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இனி நான் போற பாதை சிங்க பாதை.. விக்ரம் நடிப்பில் வெளிவர போகும் 5 படங்கள்.!

இது தவிர அவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் chutney sambar நடித்து வருகிறார் இப்படிபட்ட வாணி போஜன் சினிமா உலகில் இதுவரை பெரிதளவு கவர்ச்சியை காட்டியது கிடையாது சமூகவலை தளப் பக்கங்களிலும் ஆரம்பத்தில் சேலை மற்றும் சுடிதாரில் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் ரசிகர்கள் இவரை விமர்சித்தனர்.

ஒரு கட்டத்தில் படத்தின் கதைக்கு இனி கவர்ச்சி காட்டுவேன் என கூறினார் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டா பக்கத்தில் நடிகை வாணி போஜன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் சிஷ்யன்.! அலப்பறை கிளப்பும் லோகேஷ்

அதுபோல மெல்லிய ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் சூடு பிடித்துள்ளது இதை பார்த்த பலரும் உன்ன குட்டி நயன்தாரா என்று சொல்வதில் தப்பே இல்லை எனக் கூறி புகைப்படத்திற்கு கமெண்ட் எடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Vani bhojan
Vani bhojan
Vani bhojan
Vani bhojan
Vani bhojan
Vani bhojan