5 நடிகர்களை உருகி உருகி காதலித்து கழட்டி விட்ட த்ரிஷா.? ஆசை யாரை விட்டது.. காதலித்தவரையே கருவறுத்த சம்பவம்.?

Actress Trisha: சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து 40 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தான் நடிகை திரிஷா. இடையில் மார்க்கெட் இல்லை என்றாலும் 96 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்பொழுது இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் நடித்த 5 படங்களில் உள்ள டாப் ஹீரோக்களை காதலித்து கழட்டி விட்டுள்ளார்.

மௌனம் பேசியதே: திரிஷா, சூர்யா, லைலா கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்த திரைப்படம் தான் மௌனம் பேசியதே. இப்படத்தில் சூர்யாவை காதலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தனது காதலனை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

மருமகளாக நடித்து ரசிகர்களையே ஏங்க வைத்த நான்கு நடிகைகள்.! மகனுக்கு துரோகம் செய்து மாமனாரை கையில் போட்டுக் கொண்ட அமலாபால்.?

விண்ணைத்தாண்டி வருவாயா: சிம்பு திரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார். தற்பொழுது வரையிலும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்த காதல் படமாக அமைந்துள்ளது. இதில் திரிஷா சிம்புவை காதலித்து வந்த நிலையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக கழட்டிவிடுவார்.

கொடி: தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடித்த கொடி படத்தில் வில்லியாக திரிஷா நடித்திருப்பார். அரசியலில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தனுஷை கொலை செய்திருப்பார்.

டேய் சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது டா.! காதலருடன் கண்ணா பின்னான்னு ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்..

96: இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற்றுக் கொடுத்த திரைப்படம் தான் 96. இப்படத்தின் மூலம் பல வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகையாக ஜொலித்த வருகிறார் இப்படத்தில் பள்ளி பருவத்தில் விஜய் சேதுபதியை காதலித்திருப்பார் கடைசியில் வேறு ஒருவருடன் திருமணம் ஆகி இருக்கும். ஆனால் கடைசி வரையிலும் திரிஷாவின் கணவரை படத்தில் பார்க்கவே முடியாது ஆனால் விஜய் சேதுபதி தனது காதலியை நினைத்துக் கொண்டே வாழ்வார்.

மங்காத்தா: மங்காத்தா படத்தில் அஜித், திரிஷா இருவரும் காதலர்களாக நடித்திருப்பார் ஆனால் கடைசியில் அஜித் இந்த படத்தில் திரிஷாவை கழட்டி விடுவார்.