தளபதி 68 -ல் விஜய்க்கு தங்கையாக நடிக்க 5 நடிகைகளுடன் ஆடிஷன் நடத்திய வெங்கட் பிரபு.. தேர்வான நடிகை யார் தெரியுமா.?

Thalapathy 68 : நடிகர் விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடித்த லியோ திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகின்றன இந்த நிலையில் அவரது அடுத்த படமான தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார்.. வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்புதான் நடைபெற்றன.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வேற லெவலில் வைரல் ஆகின..  தளபதி 68 ல் விஜய் அப்பா – மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தந்தையாக நடிக்கும் விஜய்க்கு இரண்டு பிள்ளைகள்.. அவர்கள் விஜய் மற்றும் விஜயின் சகோதரி எனக் கூறப்படுகின்றன.

மகிழ் திருமேனி படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டும் அஜித்.! மிரட்டிவிட்ட 5 படங்கள்

விஜயின் சகோதரி கேரக்டரில் நடிக்க ஒரு இளம் நடிகை தேவை என வெங்கட் பிரபு ஐந்து நடிகைகளை கூப்பிட்டு ஆடிஷன் நடத்தி இருக்கிறார். விருமன், மாவீரன் போன்ற படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து வரும் நடிகை அதிதி ஷங்கரை ஆடிஷன் செய்த வெங்கட் பிரபு இந்த கேரக்டருக்கு இவரது முக பாவனை தோற்றம் செட்டாகாது என்று நினைத்து ரிஜெக்ட் செய்து விட்டார்.

பிறகு ஜெய் பீம் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிகையையும் வரவழைத்து ரிஜெக்ட் செய்து விட்டார் இவர்களை தொடர்ந்து கயல் ஆனந்தி, ரித்து வர்மா போன்றவர்களும் இந்த படத்தில் விஜய்க்கு தங்கை கேரக்டரில் நடிக்க வெயிட்டிங் லிஸ்டில் இருந்தனர் ஆனால் வெங்கட் பிரபு இவர்களையும் ரிஜெக்ட் செய்து விட்டு கடைசியாக லவ் டுடே இவானாவை லாக் செய்திருக்கிறார்..

லியோ படத்தின் வசூல் சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்..

நடிகை இவானாவின் ஆக்டிங் ரியாக்சன் எல்லாம் லவ் டுடே படத்தில் நாம் பார்த்து ரசித்திருப்போம்.. அது வெங்கட் பிரபுவுக்கும் பிடித்திருக்கும் போல அதனால் அவர் மனதில் நினைத்த கேரக்டருக்கு இவானா செட் ஆனதால் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக இவானாவை கமிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ivana
ivana