90 களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான “மோகினி”.. பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள்

Actress Mohini : 80,  90 காலகட்டத்தில் இருந்த நடிகர் , நடிகைகள் பலரும்  திருமணமாகி செட்டில் ஆகி விட்டார்களோ அல்லது பட வாய்ப்பு இல்லாமல் காணாமல் போய்விட்டார்களா என்று தெரியவில்லை ஆனால் அவர்களைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

அப்படி 90 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மோகினி இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே திரைக்கு வந்து விட்டார் அவருடைய  வயது 15 என கூறப்படுகிறது. ஈரமான ரோஜாவே படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் வெளியான புதிய மன்னர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தைரியமா பேசுற.. நல்லா விவரமா இருக்க.. எப்படி இவனிடம் மாட்டுன கோபியை அசிங்கப்படுத்தும் ராமமூர்த்தி – பாக்கியலட்சுமி ப்ரோமோ

இந்த படம் வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் காதல் பகடை என்ற தொடரில் நடித்துள்ளார் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான “ராஜராஜேஸ்வரி” என்ற தொடரிலும் இவர் நடித்திருந்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகை மோகினி தொழிலதிபர் பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர் தற்பொழுது கணவர் மற்றும் மகன்களுடன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வருகிறார் மோகினி சினிமா ஆரம்பத்தில் இழுந்து போர்த்திக்கொண்டு நடித்தாலும் போக போக கிளாமர் காட்டி நடித்தார்.

என் புருஷனை காப்பாத்திட்ட மேகனாவிடம் உண்மையை சொன்ன சரஸ்வதி.. கடைசியில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட் – தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

Mohini
Mohini

இந்த நிலையில் மோகினி இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பவே நீங்க வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து  புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகை மோகினியின் பிகினி டிரஸ் போட்டோஸ்..

Mohini
Mohini
Mohini
Mohini