டைட்டான உடையில் தாராளமாக காட்டும் நடிகை பிரிகிடா.. வைரலாகும் புகைப்படம்.!

Actress Brigida saga : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரிகிடா. இவர் முதலில் குறும்படங்களில் நடித்து வந்தார் அப்படி இவர் நடித்த “ஆஹா கல்யாணம்” பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த குறும்படத்தில்  பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார். இவரை ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.

இப்படி ஓடிக்கொண்டு இருந்த நடிகை பிரிகிடாவுக்கு 2019 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் உருவான அயோக்கியா படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து வர்மா, வேலன் போன்ற படங்களில் நடித்திருந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தாலும் அவருடைய சீன்கள் டெலிட் செய்யப்பட்டன.

விளம்பரத்திற்காக சட்டை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய நயன்தாரா.. பட்டன் எல்லாம் எங்க போச்சி.! கதி கலங்கும் ரசிகர்கள்

தொடர்ந்து போராடிய நடிகை பிரிகிடாவுக்கு பார்த்திபன் இயக்கிய நடித்த  இரவின் நிழல் திரைப்படம் தான் இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தந்தது இந்த படத்தில்  திறமையையும், கிளாமரையும் வெளி காட்டினார். இப்போ ஒன்னு, ரெண்டு வாய்ப்புகள் எட்டி பார்க்கிறதாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரிகிடா ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொண்டே வருகிறார் அப்படி  டைட்டான ட்ரெஸ்ஸில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியான நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்பொழுது ஒரு பாடலுக்கு பிறகு நடனம் ஆடினார்.

நான் ஏழை ஆடம்பரமாக வாழ வேண்டும் என மோதிக் கொள்ளும் பிரதீப்-ஜோவிகா! பத்திக்கிட்டு எரியும் பிக் பாஸ் வீடு

Brigida
Brigida

அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறி லைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்  நடிகை பிரகடாவின் அந்த அழகிய புகைப்படத்தை..

Brigida
Brigida
Brigida Saga
Brigida Saga