15 நிமிடம் உதட்டை வாடகைக்கு விட்டு 3 கோடி வாங்கிய தனுஷ் பட நடிகை..

Actress Anupam Parameswaran: சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் தாங்கள் நடிக்கும் காட்சிகளுக்கு ஏற்ப பணங்கள் சம்பாதித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி முத்த காட்சி, நீச்சல் உடை, ஐட்டம் டான்ஸ் போன்றவற்றிற்கு தனி பட்ஜெட் வைத்துள்ளார்கள். நடிப்பதையும் தாண்டி இது போன்ற காட்சிகளுக்கு தான் இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தனுஷ் பட நடிகை ஒருவர் 15 நிமிடம் முத்த காட்சியில் நடிப்பதற்கு மூன்று கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படம் ஹிட்டு அடித்ததை தொடர்ந்து தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சீரியலில் சன் டிவி க்கே டாப் கொடுக்க வருகிறது ஜீ தமிழ்.. டிஆர்பி-யில் இடம் பிடித்த முக்கிய சீரியல்..! இதோ டாப் 10 லிஸ்ட்…

இதனைத் தொடர்ந்து ஆதர்வாவுடன் தள்ளி போகாதே படத்திலும் நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன் நேற்று ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெலுங்கில் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் தில்லு ஸ்கொயர் படத்தின் ட்ரெய்லர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

இந்த ட்ரெய்லர் முழுவதுமே அனுபவமா பரமேஸ்வரன் ஹீரோ சித்து லிப் லாக் அடிப்பது, மோசமான ஆடையில் உடலுறவு பற்றி அனுபமா பேசுவது போன்றவை தான்  அமைந்திருந்தது. இவ்வாறு இதுவரையிலும் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் இப்படி ஒரு வில்லங்கமான கதைகளும் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அண்ணாமலையிடம் சொல்லி குடும்பத்தாரிடம் அசிங்கப்படுத்தும் மீனா.. எவன் தப்பு செஞ்சாலும் என் மேல தான் பழி விழும் சோகத்தில் முத்து.. தப்பு மேல தப்பு பண்றீங்களே மீனா..

மேலும் படம் முழுவதும் மோசமான படுக்கையறை காட்சிகள், லிப் லாக் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக அனுபமா பரமேஸ்வரன் 15 நிமிடங்கள் முத்தக்காட்சியில் நடிக்க கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம். அதாவது 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த அனுபமா பரமேஸ்வரன் தனது உதட்டை 15 நிமிடங்கள் வாடகை விட்டதன் மூலம் ஒரே படத்தில் 3 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.