வேட்டையன் படத்தில் ரஜினியின் கெட்டப் இது தான்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

Vettaiyan Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தசே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களின் கூட்டணியில் உருவாகும் வேட்டையின் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றினை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது மறுபுறம் வேட்டையன் படத்தின் சூட்டிங்கில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

44 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடித்த 36 வயது நடிகை..! விஜய் டிவியில் நடக்கும் மானங்கெட்ட பொழப்பு..

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்றோர்கள் இணைந்து நடிக்க அனிருத் இசை அமைத்து வருகிறார். எனவே இதனால் வேட்டையன் திரைப்படத்தில் சரியான சம்பவம் இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

vettaiyan movie
vettaiyan movie

பகத் பாஸில் ரஜினியின் காம்போ மிகப்பெரிய ஹைப்பை தந்துள்ளது இப்படத்தில் ரஜினியின் மகனாக பகத் பாஸில் நடிப்பதாகவும் அவருக்கு வில்லன் கேரக்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்பொழுது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி பகுதியில் தொடங்கியது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாகத் பாஸில் நடித்து வருகிறார்.

சாதனை நாயகன் : விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுது

இந்த ஷெட்யூல் முழுவதும் ரஜினி பகத் பாசில் இருவருக்குமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம் இவ்வாறு பள்ளிக்கூடத்தில் எடுக்கப்படும் சீன் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இவ்வாறு வேட்டையன் படத்தை தரமாக ஞானவேல் இயக்கி வருகிறார். இவ்வாறு ரஜினி இன்னும் சில மாதங்களில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் உடன் தனது 171வது படத்தில் கைகோர்க்க உள்ளார்.