ஒருவேளை பிச்சைக்காரன் 3 பாகமா.? தனுஷின் புதிய லுக்கை பார்த்து அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்.!

Dhanush 51: நடிகர் தனுஷ் தற்பொழுது தனது 51வது படத்தில் பிஸியாக இருந்து வரும் நிலையில் இந்த படத்திற்கான சூட்டிங் திருப்பதியில் நடைபெற்று வந்தது இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த சூட்டிங் அந்த வழியாக செல்லும் பொது மக்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனால் ஓட்டுனர்களும் பல இனங்களை சந்தித்ததால் திருப்பதியில் படப்பிடிப்பு நடைபெற்ற தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கேப்டன் மில்லர் வெற்றியினை தொடர்ந்து தனது 51வது படத்தில் பிசியாக உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தது.

தமிழ் கொடுத்த ஐடியாவால் யாருக்கோ விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளப் போகும் அர்ஜுன்.! நாலா பக்கமும் விசாரிக்கும் போலீஸ்…

இப்படத்தை தொடர்ந்து தனது 51வது படத்தில் நடித்த வருகிறார். சேகர் காமுலா இயக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்கள் நடித்து வருகின்றனர். திருப்பதியில் நடைபெற்ற சூட்டிங் பொழுது தனுஷின் கெட்டப் குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளிவராமல் இருக்கும் நிலையில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இவ்வாறு இந்த புகைப்படம் வெளியானதால் படக் குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

பிரபு தேவாவை சினிமாவில் தூக்கி விட்ட காதலன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

இவ்வாறு திருப்பதியில் தனுஷ் 51 படத்திற்கான சூட்டிங் மறுக்கப்பட்டு இருப்பதால் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக் குழு வேறு இடத்திற்கு செல்ல உள்ளனர் விரைவில் இது குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.