கோடீஸ்வரி முன்னாடி ரொமான்ஸ் பண்ணும் சூர்யா, மகா.. சித்ராதேவி இதை கவனிப்பாரா.? சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ

Aaha kalyanam serial promo : ஆஹா கல்யாணம் சமீபத்திய எபிசோடுகளில் மகா தன் அப்பா அம்மா வீட்டு கஷ்டத்திற்காக அவங்க வீட்டுக்கு போய் பிள்ளையார் சிலை செய்ய மண் வேலை செய்து உதவி பண்ணுகிறார். இதனை வீடியோ எடுத்து கௌதமும், சித்ராதேவியும் சோசியல் மீடியாவில் அப்டேட் செய்தனர்..

இந்த வீடியோவை வேதாச்சலம் குடும்பத்தில் உள்ள எல்லோரும் பார்த்து எங்க கிட்ட சொல்லாம ஏன் இப்படி பண்ண என்று கோபப்பட்டனர் பிறகு அதை சரி செய்வதற்காக மகா இன்னொரு இன்டர்வியூவில் என்னோட புகுந்த வீட்ல நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன் எங்க அப்பா அம்மா கஷ்டப்படுறாங்கன்னு சொல்லி அவங்க கிட்ட பணம் கேட்டால் லட்ச லட்சமா பணம் தருவாங்க..

ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை வசூல் செய்த விடாமுயற்சி.. சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டிய அஜித்

ஆனா அதுல எனக்கு உடன்பாடு இல்லை, மண்ல மண்பாண்டம் செய்றது அதுவும் கடவுள் சிலை செய்வது எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை எனக்கு புடிச்ச வேலைய எங்க அப்பா அம்மா கூட சேர்ந்து செய்வதில் என்ன தப்பு இருக்கு என்னோட புகுந்த வீட்ல என்ன நல்லா தான் வச்சிருக்காங்க என்று பேசி இருந்தார்.  இந்த வீடியோவைவும் எல்லோரும் பார்த்தனர். இந்நிலையில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது..

அதில் மகா பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது சூர்யா நீ எப்படி உங்க அம்மா வீட்டுக்கு போய் வேலை செய்ற என்று பார்க்கிறேன் என பாத்ரூமுக்கு வெளியே எண்ணெய் ஊத்தி வைத்திருக்கிறார்.. ஆனால் மகா அந்த எண்ணெயை மிதிக்காமல் பிறகு சூர்யாவிடம் இங்கே யார் என்னை ஊத்தினது என்று கேட்க நான் ஊத்தலை என சூர்யா பொய் சொல்வதும்..

எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.! அட தலைவன் போயிட்டா எல்லாருக்கும் குளிர் விட்டுடுமே…

மகா அதனை வீடியோவாக எடுத்து வைத்து காண்பிக்கிறார் இப்ப நான் சொல்ற மாதிரி நீங்க செய்யணும் இல்லனா இத தாத்தா கிட்ட காமிச்சிடுவேன் என்று மிரட்டி சூர்யாவையும் அவங்க அப்பா அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போயி மண் மிதிக்க வைக்கும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..