எங்க அம்மாவுக்கு மட்டுமில்ல எனக்கு உன்னை பிடிக்கல.. மகாவை அடித்து துரத்திய சூர்யா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam serial promo : ஆஹா கல்யாணம் சமீபத்திய எபிசோடுகளில் மகா சூர்யாவை அவங்க அம்மா வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் மண்மிதிக்க வைத்தார் இதனை ஆள் வைத்து கௌதம் வீடியோவாக எடுத்து சித்ராதேவி இடம் காண்பிக்க, பிறகு சித்ரா தேவி ராஜலட்சுமியிடம் இந்த வீடியோவை காண்பிக்க..

ராஜலட்சுமி சூர்யா மற்றும் மகா இரண்டு பேரும் மேலையும் செம்ம கோவத்தில் இருக்கிறார்.  அதனால் சூர்யாவையும் நீ உடனே வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார் பிறகு மகா வீட்டிற்கு வந்ததும் நீ மண்மிதி ஏதாவது பண்ணு, என் பையனை ஏன் இந்த மாதிரி கேவலமான வேலை எல்லாம் செய்ய சொல்ற என்று ராஜலட்சுமி மகாவிடம் கேட்க..

மீனாவை சமையல்காரி போல் நடத்தும் குடும்பம்.. முத்து வாங்கிட்டு வந்த தந்தூரி சிக்கன் – சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

பதிலுக்கு மகா எங்க உங்க பையன் என்ன பொண்டாட்டியா ஏத்துப்பாருன்னு ஒவ்வொரு நாளும் பயத்துல.. இருக்கீங்க எல்லா அம்மாவும் தன்னோட பையன் குழந்தை குட்டியோட சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பாங்க..  நீங்க தான அவர பத்து மாசம் சுமந்து பெத்தீங்க என்று ராஜலட்சுமியை எதிர்த்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது சூர்யா அங்கு வந்து..

எங்க அம்மாவை பார்த்து என்ன வார்த்தை கேட்ட என்று மகாவை ஓங்கி அறிந்தார் இந்த நேரத்தில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மகா சூர்யாவிடம் நான் இந்த வீட்டுக்கு கல்யாணம் ஆகி வந்த நாளிலிருந்து உங்க அம்மாவுக்கு என்ன சுத்தமா பிடிக்கல என்று சொல்ல..

13 நாள் நடித்து நிறுத்தப்பட்ட ரஜினி படம்.. அந்த இயக்குனரை வைத்து பிளாக்பஸ்டர் படம் கொடுத்த சூப்பர் ஸ்டார்

சூர்யா எங்க அம்மாவுக்கு மட்டும் இல்ல, எனக்கும் உன்னை பிடிக்கலை இப்ப சொல்ற இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று மகாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டார், மகாவும் வெளியேவே நிற்கிறார் அப்பொழுது மழையும் கொட்டும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..