சூர்யாவின் மொத்த சுயரூபத்தையும் படம் போட்டு காட்டிய மகா.. நானும் உன்ன மாதிரியே ஏமாந்துட்டேனே என வருத்தப்படும் தாத்தா..

aaha kalyanam : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் மகா சூரியா கடவுளுக்காக எழுதிய கடிதத்தை படித்து விடுகிறார் அதனால் சூர்யா தன்னிடம் நடித்துக் கொண்டிருப்பதை புரிந்து கொள்கிறார் அதனால் மகா வீட்டை விட்டு கிளம்புகிறார் வீட்டில் உள்ள அனைவரும் மகா எங்கே எனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சூர்யாவும் தேடுகிறார் ஆனால் எனக்குத் தெரியாது எனக்கு கூறுகிறார் சூர்யா.

சூர்யா இத்தனை நாள் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.  ஆனால் வீடு முழுக்க சூர்யா தேடி விட்டு காணும் எனக் கூற உடனே தாத்தா நீ எதுவும் சொல்லாமல் மகா வெளியே போயிருக்க மாட்டா நீ ஏதோ சொல்லி இருக்க என பேசுகிறார். உடனே சூர்யா நம்ம பேசுனது அவளை ரொம்ப பாதிச்சிருச்சு அதனால்தான் போயிட்டாளோ என யோசிக்கிறார்.

செழியனை செவுலில் அடித்து நடுத்தெருவில் இழுத்து விட்ட ஜெனியின் அப்பா.. கன்னம் வீங்கி கண்ணீர் விட்டு அழும் செழியன்..

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த புதிய ப்ரோமோ வீடியோவில் மகா கோவிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது தாத்தா பாட்டி இருவரும் வருகிறார்கள் ஏன் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என கேட்க எனக்கு உரிமையான வீடு என நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் உரிமையானவர்கள் யார் அங்கு இருக்கிறார்கள் என பேசுகிறார்.

ஏன் மகா   சூர்யா உன்னை நல்லா தானே பாத்துக்குறான் பாசமா தான இருக்கான் என தாத்தா பேச சூர்யா கடவுளுக்கு எழுதிய லெட்டரை தாத்தாவிடம் கொடுக்கிறார். தாத்தாவும் படித்துப் பார்த்துவிட்டு உன்ன மாதிரி நானும் இத்தனை நாளா ஏமாந்து இருக்கேன் என கூறுகிறார் அந்த சமயத்தில் சூர்யா காரில் வந்து இறங்குகிறார் இனிமேல்தான் தாத்தாவுடைய வலியும் வேதனையும் சூர்யாவுக்கு தெரியவரும் என தெரிகிறது.

அர்ஜூனை கண்டுபிடித்த தமிழ்… பேய் போல் நாடகமாடும் நமச்சி.. பயத்தில் உளறும் பரமு..