வாய திறந்தாலே கூவம் ஆறு ஓடும்.. கெட்ட வார்த்தையில் விஜய்யை ஓரங்கட்டிய 6 நடிகைகள்.!

சினிமாவில் இப்பொழுது கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம் பெறுகின்றன.. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தின் டீசரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதை மியூட் செய்தனர்.  அப்படி படங்களில் கெட்ட வார்த்தை பேசி பலரையும் முகம் சுளிக்க வைத்த 6 நடிகைகளை பற்றி பார்ப்போம்..

நயன்தாரா : பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் நயன்தாரா. மிலிந்த் ராவ் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்தா நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக ஒரு சைக்கோ கொலைகாரனை தேடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த படத்தில் தான் நயன்தாரா முதன் முதலில் கெட்ட வார்த்தை பேசி பலரையும் அதிர்ச்சி வைத்தார்.

ரோகினியை அறைந்த முத்து.. நெஞ்சை பிடித்து விழுந்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

கீர்த்தி சுரேஷ் : தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ் இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான சாணி காயிதம் திரைப்படத்தில் இவரும், செல்வராகவனும் இணைந்து நடித்திருப்பார்கள் இந்த படத்தில் ஒரு காட்சியில் கீர்த்தி சுரேஷ் கெட்ட வார்த்தை பேசி இருப்பார்.

ஜோதிகா : 90 – களில் ரசிகர்கள் கனவு கன்னியாக வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அப்படி பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் படத்தில் ஜோதிகா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு காட்சியில் இவர் கெட்ட வார்த்தை பேசி இருந்தார்.

ரோகினியை அறைந்த முத்து.. நெஞ்சை பிடித்து விழுந்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ரீமா சென் : செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் இந்த படத்தில் ஒரு தைரியமானவராக ரீமாசென் நடித்திருப்பார் இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் கெட்ட வார்த்தை பேசி இருப்பார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் வடசென்னை இந்த படத்தில் கிளாமர் மற்றும் கெட்ட வார்த்தைக்கு பஞ்சமே இல்லை இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசி பலரையும் முகம் சுளிக்க வைத்திருப்பார்.