வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்ட 5 முன்னணி நடிகைகள்.! திருந்தா விவாகரத்து நடிகை

சினிமா உலகை பொறுத்தவரை அவசரப்படாமல் பொறுமையாக இருந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பேரையும், புகழையும் அடைகின்றனர் ஆனால் ஒரு சிலர்  வாய்ப்பு கிடைத்தால் போதும் என நடித்து தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டு ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழக்கின்றனர் அப்படி மோசமான கதாபாத்திரத்தில் நடித்த தனது கேரியரை தொலைத்த 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்..

அமலாபால்  : மைனா, தலைவா, தெய்வத்திருமகள் என வெற்றி படங்களை கொடுத்து ஓடிய இவர் தனது முதல் படமான சிந்து சமவெளி படத்தில் மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு கெட்ட பெயரை வாங்கி தந்தது யது.

கொஞ்சம் இருட்டா இருந்தா போதும் லிப் லாக் அடிசிடுவிங்களே.. பாத்ரூம் பக்கம் போனால் ச்சீ.. இதையெல்லாம் கமல் வெளிப்படையா சொல்லணும்.! பிரபல நடிகை ஆதங்கம்…

ரம்யா கிருஷ்ணன் : ஆரம்பத்தில் அதிகம் கிளாமர் காட்டி நடித்து வந்த இவர் முதலில் அம்மன் கேரக்டரில் நடிக்கும்போது பலராலும் இவர் விமர்சிக்கப்பட்டார். அதன் பிறகு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திலும் இவருடைய கேரக்டர் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீதா : பாடகியாக வலம் வந்த சங்கீதா பின் நடிக்க துவங்கினார் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவருக்கு பிதாமகன் பெரிய வாய்ப்பை பெற்று தந்தது. உயிர் படத்தில் கணவனின் தம்பி மீது ஆசைப்படுவது போல் படம் இருக்கும் இந்த கதாபாத்திரம் பெரிதும் டேமேஜ் ஏற்படுத்தியது அதனைத் தொடர்ந்து விலை மாதமாக தனம் படத்தில் அந்த கதாபாத்திரமும் இவருக்கு சரிக்கிவிட்டது.

சூப்பர்ஸ்டார் ரஜினியை வாடா என அழைத்த நடிகை குஷ்பூ.. அதிர்ந்து போன படக்குழு – யாரும் அறிந்திராத செய்தி

சதா : ஆரம்பத்தில் டாப் ஹீரோ படங்களில் நடித்து மார்க்கெட்டை பிடித்த சதா ஒரு கட்டத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடத்துகிறேன் என்ற பெயரில் டார்ச் லைட் படத்தில் விலை மதுவாக நடித்த அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.

நயன்தாரா : தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையான இவர். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து ஓடிக் கொண்டிருந்த இவர் வல்லவன் படத்தில் சிம்புவுடன் லிப் லாக் செய்த காட்சியை இவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.