சீயான் 62 ல் இரண்டு நடிப்பு அரக்கன்களை வில்லனாக களம் இறக்கும் படக்குழு..

3 Top Villains For Chiyaan 62 Movie: நடிகர் சியான் விக்ரம் தனது 62வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இப்படத்திற்கு சியான் 62 எனது தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு தொடர்ந்து இப்படம் குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி சீயான் 62ல் விக்ரமுக்கு வில்லனாக 2 நடிப்பு அரக்கர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் சியான் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் தனது வித்தியாசமான கெட்டப்பில் கலக்கி வரும் சியான் மேலும் ஐ போன்ற படங்களில் மிகவும் சிரமப்பட்டு தனது உடல் தோற்றங்களில் மாற்றி நடித்தார்.

காலில் விழ சொன்ன சிட்டி.. காரை விற்று நண்பர்களின் கடனை அடைத்த முத்து.! மனோஜ் போல் பார்க்கில் உட்கரபோறாரா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

இவ்வாறு தொடர்ந்து நடித்து வரும் சியான் விக்ரம் தற்பொழுது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சித்தா படைஇயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க ஏற்கனவே எஸ்
ஜே சூர்யா முக்கிய கேரக்டர் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்கள். தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கதி கலங்க வைத்தார்.

விக்னேஷ் சிவன் முன்பு தன்னை அவமானப்படுத்தியதால் ஏழு வருடமாக நயன்தாராவை பழிவாங்கும் முன்னணி நடிகர்…

மேலும் இவர் இல்லாமல் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் தெலுங்கில் ஒரு மூத்த நடிகர் உடனும் இப்படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றதாம். இவ்வாறு இவர்கள் மூவருமே வில்லனாக நடித்து மிரட்டி வரும் நிலையில் கண்டிப்பாக சியான் 62 மாபெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.