பட வாய்ப்பு இல்லனா என்னா வாடகை விட்டே கல்லாக்கட்டும் 5 சினிமா பிரபலங்கள்.! பிளாட் கட்டி பணத்தில் புரளும் புன்னகை நடிகை

Cinema Actress: சினிமாவில் முன்னணி பிரபலங்களாக ஜொலித்து வரும் பலரும் நடிப்பது மட்டுமல்லாமல் தொழில்கள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி வீட்டை மற்றும் இடத்தை  வாடகை விட்டு சம்பாதிக்கும் ஐந்து சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்கள்.

செந்தில்: 80, 90 காலகட்டத்தில் காமெடியனாக கலக்கி வந்த நடிகர் செந்தில் கோடம்பாக்கம் பக்கத்தில் 48 போஷன்ஸ் உள்ள வீட்டை வாடகை விட்டு வாதம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் கூட தெரிந்த ஒருவர் தனது வீட்டில் தங்கிக் கொண்டு காலி செய்ய மாட்டேங்கிறார் என்றும் வாடகை பணத்தை கூட இன்னும் தரவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தார்.

தன்னுடைய தத்துவத்தை போல் அழகாக இருக்கும் பார்த்திபனின் மகளை பார்த்துள்ளீர்களா.?

ராதா: 80 காலத்தில் முன்னணி நடிகைகளாக ஜொலித்து வந்த சகோதரிகளான ராதா, அம்பிகா இருவரும் வளசரம் பாக்கத்தை தாண்டி ARS GARDEN & STUDIO என்ற இடத்தில் செட்டுகள் அமைக்கப்பட்டு சீரியல்களுக்கான ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

சின்னி ஜெயந்த்: காமெடி நடிகரான சின்ன ஜெயந்த் டி நகர் பக்கத்தில் மூன்றடுக்கு காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார் இதன் மூலம் இவருக்கு மாதம் ஒரு லட்சத்திற்கும் மேல் வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

சினேகா: சினிமா பிரபலங்களான சினேகா பிரசன்னா இருவரும் பெங்களூரில் நிறைய அப்பார்ட்மெண்டுகளை வைத்து இதன் மூலம் மாதம்தோறும் நல்ல வருமானத்தை பார்த்து வருகின்றனர்.

ஆடிசனுக்கு செல்லும்பொழுது அந்த விஷயம் எனக்கும் நடந்தது.! வேறு வழி இல்லாமல் சகித்துக் கொண்டேன் சிறடிக்க ஆசை மீனா வெளிப்படை.

டி ராஜேந்திரன்: நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவராக விளங்கும் டி ராஜேந்திரன் பூந்தமல்லி பக்கத்தில் இவருக்கென்று பல ஏக்கர் நிலம் உள்ளது அதை ஷூட்டிங்கிற்காக வாடகை விட்டு மாதம் தோறும் லட்சக்கணக்கில் லாபம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.