பல கோடி சம்பளம் வாங்கினாலும் பணத்தாசனையால் 2023 -ல் புது பிசினஸை ஆரம்பித்து மாஸ் காட்டிய நடிகைகள்..

Kollywood Heroines: ஏராளமான தமிழ் நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெற்றிகரமாக பிசினஸ் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் பிசினஸில் வெற்றினை கண்ட நடிகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2023ஆம் ஆண்டில் 9ஸ்கின் என்கின்ற புதிய பிராண்ட் அழகு சாதனப் பொருட்களை அறிமுகம் செய்தார். மேலும் பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் மட்டும் அல்லாமல் சானிட்டரி நாப்கின்களையும் அறிமுகம் செய்துள்ளார். 2023ஆம் ஆண்டு மிகப்பெரிய தொழிலதிபராக மாறிவுள்ளார் நயன்தாரா.

விரப்பாக இருந்த கதிரிடமிருந்து கண்ணீரை வரவழைத்த அவரின் மகள்.! தர்ஷினியை வேறொரு பையனுடன் இனைத்து வச்சு பேசும் குணசேகரன்..

சமந்தா: விவாகரத்திற்கு பிறகு சினிமாவின் உச்சத்தில் இருந்து வரும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு அரியவகை நோயினால் தாக்கப்பட்டார் தற்பொழுது இதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் Tralala Moving pictures என்ற நிறுவனத்தின் சார்பாக படங்களையும் இயக்கி உள்ளார்.

அபர்ணா முரளி: தமிழில் எட்டு தோட்டங்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி சூர்யாவின் சூரரைபோற்று படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பினை கண்ட அபர்ணா முரளி தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். சமீபத்தில் தனது நண்பர்களோடு இணைந்து புதிய கடையை துவங்கினார். Elysian Dreamscapes என்ற நிறுவனத்தின் வழியாக பெண்களுக்கு தேவையான ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்.

முத்து – மீனாவை ஒரேடியாக வீட்டை விட்டு அனுப்ப பிளான் போடும் விஜயா.. யோசிக்கும் அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

இவ்வாறு இந்த மூன்று நடிகைகளும் 2023ஆம் ஆண்டு ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். மேலும் புயலில் சிக்கிக்கொண்ட மக்களுக்கு நயன்தாரா நாப்கின்களை வழங்கி உதவி செய்தார் எனவே இவர் விளம்பரத்திற்காக தான் இவ்வாறு செய்ததாக விமர்சனம் செய்தனர்.