உங்க கண்ணு ஃபுல்லா என் மேல தான் இருக்கு… புதிய டாட்டூ குத்தி கவனத்தை ஈர்த்த யாஷிகா ஆனந்த்

Yashika Aannand : தமிழ் சினிமாவில் கிளாமர் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். முதலில் சின்ன சின்ன வருடங்களில் நடித்து வந்த இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதனை தொடர்ந்து ஜாம்பி..

திரைப்படத்தில் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்டி நடித்து பட வாய்ப்பை அள்ளினார்.  கடமையை செய், பஹீரா, சில நொடிகள் போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர், மணியார் குடும்பம், கழுகு 2, மூக்குத்தி அம்மன் மற்றும் சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பணி வருகிறார்.

கமலின் 25, 50, 75, 100 வது படம் வெற்றியா.? படத்தின் பெயர் என்ன தெரியுமா.?

சினிமா உலகில் பிஸியான நடிகையாக ஓடும் நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக  இருந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி யாஷிகா ஆனந்த் கடைசியாக வெளியிட்ட சில புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானதை தொடர்ந்து தற்பொழுது புதிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார் அதுவும் சில மணி நேரங்களிலேயே லட்சகணக்கான லைக்குகளை அள்ளி உள்ளது.

தலைவர் 171 : லியோ-வில் விட்டதை பிடிக்க 5 முரட்டு நடிகர்களை வில்லனாக களம் இறக்கப்போகும் லோகேஷ்.! லிஸ்டில் இடம் பெற்றுள்ள அஜித் பட நடிகர்..

யாஷிகா ஆனந்த் கழுத்துக்கு கீழே கண் டாட்டூ போட்டு உள்ளார் அந்த புகைப்படம் சில மணிநேரங்களில் ரசிகர்கள் மத்தியில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது அதற்கான அர்த்தத்தைக் கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள். இதோ பலரது கவனத்தை ஈர்த்த நடிகை யாஷிகா ஆனந்தின் அந்த டாட்டுவை நீங்களே பாருங்கள்.

Yashika Anand
Yashika Anand