துணிவு, வாரிசு போட்டி போட்டுச்சு.. அது மாதிரி லியோ படத்துக்கு நடந்திட கூடாதுன்னு பிளான் பண்ணினோம் – தயாரிப்பாளர் லலித்குமார்

Leo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் தளபதி விஜய். இவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து விடுவார். அப்படித்தான் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது லியோ படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார்.

படம் அதிரடியாக உருவானது. விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். லியோ படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

குட்டி ஸ்டோரி ரெடி.. லியோ படத்தின் சக்சஸ் மீட் எப்பொழுது தெரியுமா.? ஆனால் இத்தனை பேர் மட்டுமே அனுமதி

மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்து வருகின்றனர் இதுவரை மட்டுமே வசூலில் சுமார் 475 கோடிக்கு மேல் அள்ளி இருக்கிறது. வருகின்ற நாட்களிலும் வசூல் அள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டையும் தாண்டி கர்நாடகா, கேரளா, இலங்கை மற்றும் வெளிநாடு போன்றவற்றிலும் நல்ல வசூலை அள்ளி வருக்கிறது.

இதனால் சந்தோஷத்தில் லியோ டீம் இருக்கிறது படத்தின் தயாரிப்பாளரும் தொடர்ந்து பேட்டி கொடுத்துவருகிறார.அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ திரைப்படம் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. லியோ படத்திற்கு நாங்க ரொம்ப தெளிவா இருந்தோம் தமிழ்நாடு இல்ல அனைத்து இடங்களிலும் முதலில் ரிலீஸ் தேதியை நாம் போட்டு விட்டால் எந்த படமும்  அந்த தேதியில் வராது என பிளான் போட்டோம்..

துணி காயப் போட்டதால் பூர்ணிமாவை கேள்வி கேட்கும் தினேஷ்.. மண்டையில ஏதாச்சும் இருக்கா.? வைல்ட் கார்டு என்ட்ரியினால் சூடுபிடிக்க தொடங்கிய பிக் பாஸ்

போன தடவை துணிவு – வாரிசு மோதினது. இந்த படத்துக்கு போட்டி வரக்கூடாதுன்னு அப்படி செஞ்சோம் என கூறினார். இதைப் பார்த்த ரசிகர்கள் கல்லா கட்டறதுக்கு இப்படி ஒரு ஐடியாவா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.