குட்டையான உடையில் ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா.. அதுக்குன்னு இவ்வளவு டைட்டாவா.!

Vj Anjana photos: தொகுப்பாளர் அஞ்சனா செம ஸ்டைலாக ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தங்களது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அப்படி வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தொகுப்பாளர் அஞ்சனா மிகவும் குட்டையான டைட்டான உடையில் செம ஸ்டைலாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

vj anjana photo
vj anjana photo

சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான அஞ்சனா தொடர்ந்து பல ஷோக்களை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த நேரத்தில் பிரபலங்களின் நேர்காணல், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழா, அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றார்.

ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து தெறித்து ஓடிய விசித்ரா.! விதி மீறியதால் நடக்கப்போவது என்ன.?

இந்த சூழலில் திரைப்பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இது தம்பதியினர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக ஆர்வம் காமிக்காமல் இருந்து வரும் அஞ்சனா தொடர்ந்து பெரிய நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.

vj anjana photo
vj anjana photo

அதேசமயம் இன்ஸ்டாகிராமிலும் தனது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் புடவை, மாடன் உடை என கலக்கி கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது முட்டிக்கு மேல் டைட்டான உடை அணிந்து செம ஸ்டைலாக இருக்கும் இவருடைய புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.