விஜயகாந்துக்கு பிடித்த கார், பொத்தி பொத்தி பாதுகாத்த பொக்கிஷம் என்ன தெரியுமா.? சோகமான ரசிகர்கள்

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் ஆரம்பத்தில் மிகப்பெரிய ஒரு பணக்காரராக இருந்தாலும் சினிமாவின் மீது இருந்த காதலால் சென்னைக்கு வந்து வாய்ப்புகளை தேடி அலைந்தார் முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு வெற்றிகள் தானாக வந்து குவிந்தது.

ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்து தனக்கென ஒரு ரசிகர்களையும் உருவாக்கினார் இப்படிப்பட்ட விஜயகாந்த் விருதகிரி படத்திற்கு பிறகு அரசியலில் களம் இறங்கினார். தொடர்ந்து கட்சியை உயர்த்திக்கொண்டு போன விஜயகாந்த் அடுத்த சிஎம் ஆக வருவார் என பலரும் கணிதனர்.

கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் தொகுப்பாலினியிடம் அத்துமீறிய தனுஷ் ரசிகர்.! காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து தர்ம அடி கொடுத்த நடிகை.. வைரலாகும் வீடியோ..

ஆனால் திடீரென உடம்பு ஒத்துழைக்கத்தால் ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார் அதன் பிறகு விஜயகாந்த் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இந்த நிலையில் விஜயகாந்த் உடன் இருந்த ஒரு நபர் விஜயகாந்த் பிடித்த கார் மற்றும் அவர் பொக்கிஷமாக வைத்திருக்கும் பொருள் குறித்தும் பேசி உள்ளார்.

இப்பொழுது இருக்கும் பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் என பல சொகுசு கார்கள் இருந்தாலும் விஜயகாந்துக்கு ரொம்பவும் பிடித்தது அம்பாசிடர் தான்.. மேலும் விஜயகாந்த்  பொத்தி பொத்தி பாதுகாத்த ஒரு பொருள் என்றால் எம்ஜிஆர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய வாகனத்தை..

விஜயகாந்த் வளர்த்துவிட்ட 5 கொடூர வில்லன்கள்.. ஆத்தாடி இவர் எப்ப பார்த்தாலும் படுக்கையறை சீன் கேப்பாரே..

ஜானகி அம்மா விஜயகாந்த் பரிசாக கொடுத்தார் நாங்கள் தான் அதை எடுத்துக்கிட்டு வந்து விஜயகாந்த் கொடுத்தோம்.  அவை பொத்தி பொத்தி பாதுகாத்தார். இப்படி விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரைப் பற்றி நமக்கு தெரியாத பல தகவல்கள் வெளிவந்து வியக்க வைக்கின்றன.