கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் தொகுப்பாலினியிடம் அத்துமீறிய தனுஷ் ரசிகர்.! காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து தர்ம அடி கொடுத்த நடிகை.. வைரலாகும் வீடியோ..

captain miller : கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுசு ரசிகர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி ரசிகர் ஒருவரை ஓட ஓட விரட்டி அடித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

நடிகர் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது அதனால் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான தனுஷ் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

விஜயகாந்த் வளர்த்துவிட்ட 5 கொடூர வில்லன்கள்.. ஆத்தாடி இவர் எப்ப பார்த்தாலும் படுக்கையறை சீன் கேப்பாரே..

அதேபோல் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ரகுபதி என்பவரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவரும் கேப்டன் மில்லர் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது அப்பொழுது கூட்ட நெரிசலில் தனுஷ் ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா ரகுபதிக்கு தொல்லை கொடுத்துள்ளார் உடனே கடுப்பான ஐஸ்வர்யா அந்த நபரை கையும் களவுமாக பிடித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பிறகு தர்ம அடியும் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது அந்த வீடியோவில் அந்த நபரை பிடித்து அவரை தனது காலில் விழ சொல்லி கத்துகிறார் ஐஸ்வர்யா உடனே அந்த நபரும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து செல்ல முயன்ற போது அந்த நபரை ஓட ஓட விரட்டி அடிக்க ஐஸ்வர்யா தர்ம அடி கொடுத்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

எதையும் காட்டாமல் கவர்ச்சிக்கு நோ சொல்லி ஜெயித்து காட்டிய 5 நடிகைகள்.! இப்பவரைக்கும் கெத்து காட்டும் தனுஷ் பட நடிகை..

சரக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய பொழுது கூல் சுரேஷ் வலுக்கட்டாயமாக மாலை போட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ஆனால் மேடையிலேயே தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தார் உடனே கூல் சுரேஷ் அவர்களும் மன்னிப்பு கேட்டிருந்தார்.