விஜயகாந்த் செய்த மிகப்பெரிய 2 தவறுகள்.. முக்கிய பிரபலம் சொன்ன தகவல்

Vijayakanth : சினிமா அரசியல் இரண்டிலும் வெற்றியை மட்டுமே கண்டு பிரபலமடைந்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் ஏழைகளுக்கும்  தன்னை சுற்றி இருந்தவர்களுக்கும் பல உதவிகளை செய்தார் இதனாலையே அவரை செல்லமாக கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன் என அழைத்து வந்தனர் இப்படிப்பட்ட விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு இயற்கை எழுதினார்.

இவருடைய இறப்பு செய்தியை கேட்டு இன்னும் பலரும் தாங்கிக் கொள்ள முடியாமல் தொடர்ந்து அவரைப் பற்றி பேசி வருகின்றனர் அப்படி இயக்குனர் பிரவீன் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் வாழ்க்கையில் செஞ்ச தப்பு குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

உதவி இயக்குனர்களுக்கு 5000 சம்பளமா.. சூப்பர் ஸ்டார் ரஜினி எடுத்த அதிரடி முடிவு ஆடி போன உதவி இயக்குனர்கள்..

விஜயகாந்த் ஆரம்பத்தில் திராவிட கட்சிகளை எதிர்த்து தான் கட்சியை தொடங்கினார் ஆனால் நாளாப்போக்கில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். இவர் தனியாக தனித்து நின்றிருந்தார்  விஜயகாந்தின் கட்சியை இன்னும் நல்ல நிலைமைக்கு சென்று இருக்கும்.

அம்மாவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறிய பிறகு அம்மா முன்னாடி கை நீட்டி, நாக்கை மடித்து பேசினார் அது பெரு அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும் அவரது கட்சியில் இருந்த  சிலர் அம்மா கட்சிக்கு தாவினர் இதுவே விஜயகாந்த் மனதை நொறுக்கி இருக்கும் ஏனென்றால் விஜயகாந்த் வெலந்தியான மனிதர் நம் கட்சி ஆட்களே இப்படி சென்று இருப்பது அவருக்கு பிடித்திருக்காது.

தலைவர் 171ல் ரஜினிக்கு வில்லனாக முன்னணி நடிகரை தட்டி தூக்கிய படக் குழு..

இது மட்டும் காரணம் அல்ல..  நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் சினிமா ஆரம்பத்தில் இருந்து பல வருடங்கள் ஒன்றாக இருந்தார்கள்.  விஜயகாந்த் எல்லாமே பார்த்து பார்த்து ராவுத்தர் செஞ்சார். அதுபோல் விஜயகாந்த் பல சொத்துக்களை வாங்கி கொடுத்தார்.

விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ராவுத்தர் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார் அதன் பிறகு ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார் நான் அவருடைய இறப்புக்கு சென்று இருந்தேன் விஜயகாந்த் வந்தார்.  நண்பனை பிரிந்தது நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார்.

மேலும் நான் ராவுத்தர் கூட இருந்திருந்தால் அவன் உயிருடன் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து விஜயகாந்த் நினைத்திருக்கலாம் அதை நினைத்தே அவர் வருத்தப்பட்டு வருத்தப்பட்டு அவர் உடல் பலவீனமானது. போகப் போக இந்த எல்லா விஷயங்களும் சேர்த்து விஜயகாந்த் மனதை ரொம்பவும் பாதித்தது  என தன்னுடைய கருத்தை பிரவீன் காந்தி கூறியுள்ளார்.