அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபர். முதலில் “இனிக்கும் இளமை” என்னும் படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு வருடத்திற்கு குறைந்தது நான்கைந்து படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் ஒரு சமயத்தில் இவர் ரஜினி, கமலுக்கே  டஃப் கொடுத்தார்.

இப்படிப்பட்ட கேப்டன் விஜயகாந்த் தன்னுடன்  பழகியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் காசுகளை அள்ளிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் லைட் மேன் தொடங்கி டாப் நடிகர்கள் வரை அனைவருக்கும் கறி விருந்து சாப்பாடு போட்டவர்.

கஜினி படத்தில் அஜித்.. சஞ்சய் ராமசாமியாக மிரட்டறாரே.. முருகதாஸ் வைத்த டிமாண்ட் இதுதானா.?

இப்படி அழகு பார்த்த கேப்டன் திடீரென அரசியல் பிரவேசம் கண்டார் ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அரியணை ஏறினார் தொடர்ந்து அரசியல் மாஸ் காட்டி வந்த இவர் திடீரென உடல் நலவு குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வந்தார். முக்கியம் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் மக்களை பார்ப்பார்.

அப்படி சமீபத்தில் தீபாவளியை தனது குடும்பத்துடன் விடிவெடித்து கொண்டாடிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகின. சில் தினங்களுக்கு முன் திடீரென விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.

வாலி சொலியை முடிக்க கண்ணதாசனின் உதவியாளர் கொடுத்த மகா மட்டமான யோசனை.. ஓங்கி அறைந்து என்ன சொன்னார் தெரியுமா…?

திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சை உதவி தேவைப்படுகிறது அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம் அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் அவருடைய அரசியல்வாதிகள் பலரும் விஜயகாந்த் மீண்டு வர கோயில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Vijayakanth
Vijayakanth