பொன்னம்பலம் அடித்த அடியில் பத்தடி தாண்டி விழுந்த விஜயகாந்த்.. சுத்து போட்ட ரசிகர்கள் – அட இப்படியெல்லாம் நடந்திருக்கா

Vijayakanth : 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இப்படிப்பட்ட விஜயகாந்த் நல்ல குணமுடையவர் கூட தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தொடங்கி லைட் மேன் வரை அனைவருக்கும் கறி விருந்து சாப்பாடு போட்டவர் மேலும் இல்லாதவர்களுக்கு பல உதவிகளை செய்தவர்.

இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை மீசை ராஜேந்திரன்  கூறி வருகிறார் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் கேப்டன் குறித்து பேசியது என்னவென்றால் விஜயகாந்த் எப்பொழுதுமே சண்டைக் காட்சிகளுக்கு பயந்து இல்லை.. டூப் போடலாம் என்று கேட்டால் கூட அவங்களும் மனுஷங்க தானே என்பார் ஒரு படத்தில் முன்னாடி இரண்டு பைட்டர்கள் இருப்பார்கள் அவர்களை குதிரையிலிருந்து ஜம்ப் பண்ணி போய் மிதிக்கணும்..

தோக்குறமோ.. ஜெயிக்கிறமோ.. முதல்ல சண்டை செய்யணும் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இதுவரை அள்ளி வசூல் எவ்வளவு தெரியுமா.?

ராக்கி ராஜேஷ் மாஸ்டர் சொல்லியும் கேட்காமல் விஜயகாந்த் அந்த காட்சியில் நடித்தார். ஆனால் இதில் இன்னொரு சிக்கல் அவர்கள் நின்ற 5 அடிக்கு அருகில் பள்ளம் இருந்தது உயிர் போகாது இருந்தாலும் கை கால்களுக்கு அடிப்படும் ஆனால் அந்த காட்சியில் குதிரையில் வந்து அந்த பைடர்களை மிதித்து..

காட்சியை ஓகே செய்து விட்டு அவர்கள் தவறு பள்ளத்தில் விழபோக அவர்களையும் சரியாக காப்பாற்றினார் அதுபோல வில்லன் நடிகர் பொன்னம்பலமும் ஒருமுறை என்னை பார்க்கும் பொழுது கேப்டன் விஜயகாந்த் நல்லா இருந்தா நாங்க இப்படி கஷ்டப்பட வேண்டாம் என்றார் அப்பொழுது அவர்களுக்கு இருந்த ஒரு காட்சியை கூட சொல்லி சிலாகித்தார்.

ரஜினி, கமல்.. 3 வது ஆசைப்பட்ட இரண்டு நடிகர்கள்.. வின்னர் யார் தெரியுமா.?

ஹானஸ்ட் ராஜ் படத்தின் சண்டைக் காட்சிகள் கேப்டனை மிதிக்கணும் கேப்டனும் செய் கின்றார் பொன்னம்பலமும் தைரியமாக ஓங்கி மிதித்து விட்டார் ஆனால் கேப்டன் பத்தடி தள்ளி போய் விழுந்தார் எந்திரிக்கவே இல்லையாம் நெஞ்சு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது அப்போ பொன்னம்பலத்தை எல்லோரும் திட்ட தொடங்கி விட்டனர் ஆனால் கேப்டன் நான் தான் செய்ய சொன்னேன் என்றார்.

அவரை மருத்துவமனையில் படக்குழு அணிவித்தது பொன்னம்பலத்திற்கு சற்று நேரத்தில் வலியுடன் கேப்டன் விஜயகாந்த் கால் செய்கிறார் ரூமை விட்டு வெளியே வந்து விடாதே உன் மேல எல்லோரும் கோபமா இருக்காங்க உன் ரூமுக்கு எல்லாம் வந்து விடும் என்று விஜயகாந்த் கூறியதாக பொன்னம்பலம் சொல்லியதாக மீசை ராஜேந்திரன் கூறினார்.