வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்.! வாசலோடு திரும்பிய சோகம்.? என்ன நடந்தது தெரியுமா.?

சைதை துரைசாமியின் மகன் தான் வெற்றி துரைசாமி இவர் உடலுக்கு அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் அவரை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த வந்தார் ஆனால் வாசலோடு திரும்பியதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன்தான் வெற்றி துரைசாமி இவர் தன்னுடைய நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த மாதம் டூர் சென்றுள்ளார் அப்பொழுது சுற்றுலாவை முடித்துவிட்டு பிப்ரவரி 4 தேதி சென்னைக்கு காரில் திரும்பியுள்ளார்.

தேவதாசன் கதைய போல என் கதையாச்சு.. நித்தம் நித்தம் குடியால் நடுத்தெருவுக்கு வந்த 5 தமிழ் நடிகைகள்..

வர்ற வழியில் காசாங் நாளா என்ற பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் நிலை தடுமாறி கார் சட்லெஜ் என்ற நதியில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் வெற்றியின் நண்பர் கோபிநாத் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

ஆனால் வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்துச் சென்று விட்டார் அவரைத் தேடும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு மேல் நடைபெற்றது அது மட்டும் இல்லாமல் சைதை துரைசாமி வெற்றி துரைசாமியை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு கோடி சன்மானம் என அறிவித்திருந்தார் அதனால் சில நபர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியை தீவிரம்படுத்தினார்கள் நேற்றைய தினம் அதாவது கடந்த எட்டு நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.

தேவதாசன் கதைய போல என் கதையாச்சு.. நித்தம் நித்தம் குடியால் நடுத்தெருவுக்கு வந்த 5 தமிழ் நடிகைகள்..

தண்ணீருக்கு இடையே உள்ள பாறையின் இடுக்கில் உடல் சிக்கி இருந்ததால் உடலை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது அந்தப் பாறையின் இடுக்கில் சென்று நீச்சல் வீரர் ஒருவர் துணைசாமியின் உடலை பத்திரமாக மீட்டு வந்துள்ளார் இதை தொடர்ந்து அவரின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்கு வைத்துள்ளார்கள் இதில் அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வந்த  நிலையில் வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பர் அஜித்தும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களும் மறைந்த வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்துள்ளார் ஆனால் வீட்டு வாசலுடன் அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பி சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது ஏனென்றால் கூட்ட நெரிசல் காரணமாக வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல் விஜய் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.