விருது விழாவில் “வட சென்னை 2” அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

Vetrimaran : வெற்றிமாறன் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறை கலந்த கருத்துக்கள் இருப்பதால் படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் கடைசியாக வெளியான விடுதலை பெரிய அளவில் ரீச் ஆகி சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பார்ட் 2 படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார்.

வெகு விரைவில் அதை முடித்துவிட்டு சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை எடுப்பார் என பேச்சைக்கள் நிலவுகின்றன. அடுத்து  அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கும் அவர் கதை சொல்லி இருக்கிறாராம். இதுதான் என்று பார்த்தால் வட சென்னை 2 வையும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர் இப்படியான சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றன.

தாவணி நழுவினால் இதையமும் நழுவதே.. அவள் வருவாளா சிம்ரன் போல் முந்தானையை நழுவ விட்டு போஸ் கொடுத்த 41 வயது நடிகை…

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சர்வதேச திரைப்பட விருது விழாவில் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. வெற்றிமாறன்  மேடை ஏறி அதை வாங்கிக் கொண்டார் உடனே ரசிகர்கள் வட சென்னை 2 படம் குறித்து அப்டேட் கேட்க துவங்கினர்.

வெற்றிமாறன் அந்தப் படம் விரைவில் வருது என குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் பல குறைகள் மற்றும் தவறுகளுடன் தான் எடுத்து முடிப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் படத்தின் கதைகளும் பாதிக்காத படி சில சமரசங்களை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

பிசிறு தட்டாமல் மறைந்த ரகுவரன் போல் இருக்கும் அவரின் மகனை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்

அடுத்தடுத்த படங்களில் இதை குறைத்துக் கொள்ள முயற்சிப்பேன் என்று அவர் கூறி.. சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் படங்களை உருவாக்கவே தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை அறிந்த ரசிகரும் நாங்களும் உங்களிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறோம் எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.