துபாயில் 50 கோடிக்கு சொகுசு வீட்டை பிரபல நடிகைக்கு வாங்கி கொடுத்த உதயநிதி.. யாருப்பா அந்த நடிகை..

Udhayanidhi Stalin: பொதுவாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் சர்ச்சையில் சிக்கி வருவது வழக்கம் அப்படி ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது அரசியலிலும் களமிறங்கி இருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் உதயநிதி ஸ்டாலின் குறித்த தற்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது உதயநிதி பிரபல நடிகை ஒருவருக்கு துபாயில் 50 கோடி மதிப்புள்ள வீடு வாங்கி கொடுத்ததாகவும் மாதம் இரண்டு முறை அங்கு சென்று விசிட் செய்வதாகவும் பிரபலம் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். 2009ஆம் ஆண்டு வெளியான ஆதவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, மனிதன், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இந்த சூழலில் கடைசியாக 2023ஆம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பு கிடைத்தது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவ்வாறு மாமன்னன் படத்திற்கு பிறகு அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துராஜ் தான் துபாயில் 50 கோடி மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி ஒரு கொடுத்துள்ளாராம்.

ரோகிணிக்கே தெரியாமல் மனோஜ் வாங்கிய கடன் வீட்டிற்கு வந்து மிரட்டும் நபர்.! சிட்டியை செருப்பால் அடிப்பேன் என்னை மிரட்டிய மீனா…

2017ஆம் ஆண்டு தளபதி பிரபு இயக்கத்தில் நகைச்சுவை படமாக உருவான பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதி மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் இருந்து இவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள் இந்த சூழலில் சவுக்கு சங்கர் சமீப பேட்டியில் உதயநிதி மீது possessive ஆனதால் உதயநிதி நிவேதா பெத்துராஜ்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்ததாகவும் அதுவும் லூலூ மால் உரிமையாளர் யூசுப் அலி வீட்டின் அருகே வீடு வாங்கி கொடுத்ததாகவும் மாதம் இரண்டு முறை அந்த நடிகை உடன் பேட்மிட்டன் போட்டியில் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.