இவ்வளவு டிரான்ஸ்பரன்ட்டான புடவை ஆகாதும்மா.! பார்வதி நாயர் புகைப்படத்தை பார்த்து பல்லிளிக்கும் ரசிகர்கள்

paarvathi-nair

நடிகை பார்வதி நாயர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக நடித்து வருகிறார் இவர் ஒரு மலையாள குடும்பத்தை சேர்ந்தவர், நடிகையாக நடிப்பதற்கு முன்பு மாடலிங் செய்து பிரபலம் அடைந்தவர்.

அதன் பிறகு மலையாளத்தில் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படத்தில் பட வாய்ப்பு கிடைத்தது அதன் பின்பு கன்னடாத்திலும் 2013ம் ஆண்டு நடித்திருந்தார்.

Parvati Nair
Parvati Nair

பின்பு தமிழில் 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்,  அதன் பிறகு தமிழ் வெளியாகிய உத்தம வில்லன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் இப்படி ஒரு சில திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பார்வதி நாயர்.

Parvati Nair

தமிழில் கதாநாயகியாக நிமிர், வெள்ள ராஜா சீதக்காதி, எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது இவர் அலம்பனா, 83, ரூபம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்..

Parvati Nair

சமூக வலைத்தளத்தில் முன்னணி நடிகைகலுக்கான  அந்தஸ்தை பெறவேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கும் பார்வதி நாயர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது.

Parvati Nair

ஏனென்றால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் ட்ரான்ஸ்பரண்ட் புடவை ஆக இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்கள் புடவை கட்டாமலேயே இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Parvati Nair