இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எதிர்நீச்சல் கொட்டத்தை அடக்கிய புதிய சீரியல்.. என்னை யாராலும் அசைக்கமுடியாது கெத்து காட்டும் சீரியல்..

TRP Rating Top 10 Serial : சின்னத்திரையில் டிவி தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு சீரியல்களை கொடுத்து வருகின்றன.. அதில் ஒரு சில சீரியல்களை மக்கள் மிகவும் விரும்பி பார்த்தும் வருகின்றன..

சீரியல்களுக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் எந்தெந்த சீரியல்களை அதிகம் மக்களை கவர்ந்தது என்பதை டிஆர்பி ரேட்டிங் கொடுக்கப்படும்.. அதில் பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் டாப் இடத்தை பிடிக்கும்.. அந்த வகையில் இந்த வாரம் மக்களை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்..

2023 -ல் மாபெரும் வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. அஜித், ரஜினிக்கு தண்ணி காட்டிய நடிகர்

சிங்க பெண்ணே  சீரியல் : இந்த சீரியல் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் வந்த கொஞ்ச நாட்களிலேயே அதிக மக்களை கவர்ந்து இந்த வாரம் 11.59 டிஆர்பி ரேட்டிங் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

கயல் சீரியல் : இந்த சீரியல் 11.55 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. சுந்தரி : இந்த சீரியல் 10.4 டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. எதிர்நீச்சல் : இந்த சீரியல் 9.75 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது.

வீட்டிற்க்கே வந்து ஜனனி தான் என் எதிரி எனக் கூறும் பிரபலம்.! குணசேகரனுக்கு குட்டு வைத்த கதிரின் மகள்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

வானத்தைப்போல : இந்த சீரியல் 9.42 டிஆர்பிஐ பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. 6. இனியா : இந்த தொடர் 8.20 டிஆர்பி ரேட்டிங் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. 7. சிறகடிக்க ஆசை சென்ற வாரம் எட்டாவது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது 7.45 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று ஏழாவது இடத்திற்கு வந்துள்ளது.

8. ஆனந்த ராகம் சென்ற வாரம் ஏழாவது இடத்தில் இருந்த இந்த தொடர் இந்த வாரம் 7.45 டிஆர்பி ரேட்டிங் பெற்று பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.. 9. பாக்கியலட்சுமி : இந்த சீரியல் 7.22 டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 10. ஆஹா கல்யாணம் இந்த சீரியல் 6.68 டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து பத்தாவது இடத்தில் உள்ளது.

Exit mobile version