நல்ல கதை, மோசமான கதை சொல்றவனுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான்.. லோகேஷ் – விஜயை மறைமுகமாக தாக்கினாரா கோபி நயினார்

Gopi Nainar : சினிமா ஆரம்ப காலகட்டத்தில் கதை ஆசிரியர் ஒரு நல்ல கதையை எழுதி இயக்குனரிடம் கொடுப்பார் இயக்குனர் அதை அழகாக படமாக எடுப்பார் அந்தப் படங்கள் நல்ல கதை அம்சம் உள்ளதாக இருந்தது அதனைத் தொடர்ந்து பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்களும் 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே என நல்ல நல்ல படங்களை கொடுத்தனர்.

அதன் பிறகு வந்த வசந்த பாலன், தங்கர் பச்சான், அமீர்  போன்றவர்களும் நல்ல கதைகளை எடுத்து வந்தனர் ஆனால் தற்பொழுது அது எல்லாமே மாறிவிட்டது இப்பொழுது நல்ல கதைகளை உருவாக்குவது இல்லை நடிகர்களுக்காக கதைகளை உருவாக்குகின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

கார் துடைக்க போன இடத்தில் முத்து மேல் திருட்டுப் பழியை போட்ட ஓனர்.. கடைசியில் தெரிந்த உண்மை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இந்த நிலையில் நயன்தாராவை வைத்து அறம் படத்தை இயக்கி பேரையும், புகழையும் சம்பாதித்த இயக்குனர் கோபி நயினார் சமிபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது என்னவென்றால்.. இப்பயெல்லாம் நடிகர்களை வச்சி கதை சொல்றாங்க..

யாரை வளர விடனும் யாரை வளர விடக்கூடாது என்பதை அந்த நடிகர்கள் தான்  முடிவெடுக்குறாங்க நல்ல கதை சொல்பவர் வரிசையில் 100 -வது இடத்தில் தான் இருக்கான்.. மோசமான கதை வைத்திருப்பவன் முதலிடத்தில் இருக்கான் ஒரு மோசமான ஹீரோ யாரை இயக்குனராகம் யாருடைய கதையை எடுக்க படணும்..

நமச்சி தப்பு மேல தப்பு பண்றீங்களே.! தமிழ் நிலைமையை கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா… நண்பனுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்யலாமா..?

அதை யார் தயாரிக்கணும் என்கின்ற வரை முடிவு பண்றான் சினிமா எப்படி சீர்கெட்டு போயிருக்கு பாருங்க என பொங்கினார். அவர் சொன்ன அந்த ஹீரோ, இயக்குனர் விஜய், லோகேஷ் தான் என ப்ளூ சட்டை மாறன் உட்பட பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.