நடிகை த்ரிஷாவை வச்ச கண்ணு வாங்காமல் சைட் அடிச்ச முன்னணி நடிகரின் மகன்.! த்ரிஷாவே வெளியிட்ட புகைப்படம் இதோ.

trisha

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக திறமையை வளர்த்துக்கொண்டு நடிகை அவதாரம் எடுத்தார் திரிஷா நடிகையாக மாறி அதிலிருந்து டாப் நடிகர்கள் படங்களில் பெரும்பாலும் நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் ரீச் செய்துகொண்டார்.

தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற ஜாம்பவான்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்ததால் அவர் தமிழை தாண்டி மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்றவற்றிலும் பிரபலமடைந்தார் தென்னிந்திய சினிமா உலகில் ரவுண்டு வரும் திரிஷா இன்றுவரையிலும் கீழே இறங்கவில்லை அதற்கு காரணம் இவரது அசாதாரணமான நடிப்பு மற்றும் அந்த படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதே காரணமாக கூறப்படுகிறது.

த்ரிஷா தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் பெரும்பாலும் நடித்து வந்தாலும் தற்போது சோலோவான கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் ஆனால் அவருக்கு அது இதுவரையிலும் கிளிக் ஆகாமல் இருந்தாலும் தற்போது முயற்சித்துக் கொண்டு வருகிறார் இப்படியிருக்க சமீபத்திய விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார் திரிஷா அப்போது இவரது பின் ஒரு இளம் நடிகர் அமர்ந்துகொண்டு திரிஷாவையே வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தை சமீபத்தில் திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இது குறித்து அந்த இளம் நடிகரிடம்கேட்டபொழுது திரிஷாவை சைட் அடித்தீர்களா என கேட்டதற்கு ஆமா இல்லிங்க அப்படி இப்படின்னு மழுப்பபோதே தெரிந்தது அவர் திரிஷாவை தான் பார்த்து கொண்டிருந்தார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அவர் வேறு யாரும் அல்ல மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராஜின் மகன் காளிதாஸ் என்பது குறிப்பிடதக்கது.

kaalidas
kaalidas
kaalidas 4445