ஒருவழியாக AK 61 படத்தின் நாயகியை உறுதியாக லாக் செய்த படக்குழு.? யார் தெரியுமா.. வெளிவந்த சூப்பர் தகவல்.

ajith 61
ajith 61

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றது அந்த காரணத்தினால் அஜித்தின் அடுத்தடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன கடைசியாக கூட  வலிமை திரைப்படம் வெளிவந்து வெற்றி அடைந்தது.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஹச். வினோத் உடன் கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்ததற்காக வேலைகளில் இறங்கியுள்ளார் அஜித். இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக அஜீத் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் அஜித்துக்கு இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக யார் இருப்பார் படக்குழு இன்று வரை அறிவிக்கவில்லை என்றாலும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன அந்த வகையில் பாலிவுட் நடிகை தபு தான் அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்க உள்ளார் ன்ற தகவல் ஊடகங்கள் மத்தியில் பரவியது.

ஆனால் அது படக்குழு மறுப்பு உள்ளது தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகள் பற்றி அசத்தி வரும் பிரபல நடிகை ரகுல் பரீத்சிங் தான் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது படக்குழு வெகு விரைவிலேயே அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.