தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் முருகதாஸ். இவ்வளவு தல அஜித்தை வைத்து தீனா என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் இதனை தொடர்ந்து தளபதி யை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அந்தவகையில் இவர் இயக்கிய துப்பாக்கி கத்தி சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் முதன்முதலாக தல அஜித்தை வைத்துதான் திரைப்படம் இயக்கினார் ஆனால் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படமும் அஜித்தை வைத்து இயக்கவில்லை இந்நிலையில் தல அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படம் கூட நடிக்க மாட்டாரா என ஏங்கிக் கிடக்கிறார்கள்.
இவ்வாறு நமது இயக்குனர் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் திரைப்படம் இயக்கி வருகிறார் அந்த வகையில் சிரஞ்சீவியை வைத்து ரமணா திரைப்படத்தை ரீமேக் செய்து இருந்தார் பின்னர் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் இந்த படத்தை இயக்கியிருந்தார் இந்நிலையில் அவர் இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இது ஒரு பக்கமிருக்க தளபதி விஜய் நடிக்க இருந்த 65வது திரைப்பட கதையில் அவர் நடிக்கததன்காரணமாக தற்போது அந்த கதையை அல்லு அர்ஜுனிடம் கூரி ஒப்புதல் வாங்கியுள்ளாராம். இந்நிலையில் இத்திரைப்படத்தின் தீர்ப்பானது ரசிகர்களிடையே மிகுந்த உள்ளது.