கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் துன்புறுத்தும் ஜெயில் வார்டன்.! எவனோ ஒருவன் யாசிக்கிறான் சோகத்தில் மூழ்கி கிடக்கும் தமிழ்.

thamizhum saraswathiyum next 1 promo : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேகனாவை அர்ஜுன் ஆல் வைத்து போட்டு தள்ளிவிட்டார் ஆனால் அந்த சமயத்தில் சரஸ்வதி மேகனா வயிற்றிலிருந்து கத்தியை எடுக்க சரஸ்வதி தான் கொலை செய்தார் என கம்பெனி தொழிலாளிகள் கூறி விடுகிறார்கள் இதனால் சரஸ்வதி ஜெயிலுக்கு போகிறார்.

சரஸ்வதி பார்க்க முடியாமல் தவித்து வந்த தமிழ் ஒரு வழியாக சரஸ்வதியை கோர்ட்டில் வந்து மீட் பண்ணுகிறார். அப்பொழுது போலீஸ் கேடுபடியாக பேச குற்றவாளி என்றைக்கு தான் செஞ்ச குற்றத்தை ஒத்துக்குறாங்க என பேச உடனே தமிழ் மினிஸ்டரை பார்க்கப் போகிறார். மினிஸ்டர் இடம் நடந்த உண்மை அனைத்தையும் தமிழ் கூற. இத எல்லாத்துக்கும் காரணம் அந்த அர்ஜுன் தான் என கூற இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார் மினிஸ்டர்.

கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் துன்புறுத்தும் ஜெயில் வார்டன். எவனோ ஒருவன் யாசிக்கிறான் சோகத்தில் மூழ்கி கிடக்கும் தமிழ்.

இந்த கேசை வேற ஒரு ஆங்கில் விசாரிக்க சொல்லணும் என மினிஸ்டர் இடம் ரெக்வஸ்ட் கேட்கிறார் உடனே மினிஸ்டர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி இந்த கேச தீர விசாரிக்க வேண்டும் என கூறுகிறார். போலீஸ் ஸ்டேஷன் போன தமிழ் நடந்த அனைத்தையும் கூறுகிறார் அப்பொழுது போலீஸ் குற்றவாளி சரஸ்வதி தான் என பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அர்ஜுன் ஆல் வைத்து அடித்ததை கூறுகிறார் அந்த சமயத்தில் அடித்த ரவுடிகள் சரணடைகிறார்கள் இதனால் போலீசுக்கு சந்தேகம் வருகிறது உடனே நீங்க சொல்றது உண்மைதான் சரஸ்வதி இந்த கொலையை பண்ணிருக்க வாய்ப்பே கிடையாது இதுல ஏதோ மர்மம் இருக்கு கண்டுபிடிக்கிறேன் என உறுதிமொழி கொடுக்கிறார்.

5 நடிகர்களை உருகி உருகி காதலித்து கழட்டி விட்ட த்ரிஷா.? ஆசை யாரை விட்டது.. காதலித்தவரையே கருவறுத்த சம்பவம்.?

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் சரஸ்வதி ஜெயிலில் அடைபட்டு கிடக்கிறார் அவருக்கு நாய்க்கு சோறு வைப்பது போல் தள்ளி விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி சாப்பிடாமல் அடம்பிடிப்பதால் அடிக்க அடிக்க கை ஓங்குகிறார்கள் கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் ரொம்பவும் துன்புறுத்துகிறார்கள்.

எவனோ ஒருவன் யாசிக்கிறான் என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது பழைய நினைவுகளை தமிழ் மற்றும் சரஸ்வதி மாறி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.