அர்ஜுன் கன்னத்தில் ஓங்கி அறைந்த கோதை.! மொத்தமாக பற்றி எரிந்த தமிழ் கம்பெனி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

Thamizhum saraswathiyum october 6 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதைக்கு இரவில் கனவு வந்ததால் அதனை தமிழிடம் கூப்பிட்டு நான் சொல்வதைக் கேள் நீ என்கிட்ட பேசலனாலும் பரவாயில்லை அர்ஜுன் விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இரு நான் வேற வாழைமரம் பற்றி எறிவது போல் கனவு கண்டேன் எனக் கூறுகிறார். இது கெட்ட கனவாச்சே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் என நடேசன் தமிழ் இடம் கூற அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீங்க எதுக்கும் பீல் பண்ணாம போய் தூங்குங்க எனக் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் கம்பெனியிலிருந்து சேர்ந்த சில நபர்களை அழைத்து பணத்தை கொடுத்து தமிழ் கம்பெனியில் சாட் சர்க்யூட் பண்ணி பற்றி எரிய  வேண்டும் என கூறுகிறார்கள். நாங்கள் வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறோம் என அந்த இரண்டு நபர்களும் கூறிவிட்டு தமிழ் கம்பெனிக்கு ஒயர் எடுத்து கொண்டு செல்கிறார்கள். அப்பொழுது தமிழ் கம்பெனியில் உள்ள மிஷின்களை சேதம் செய்யும் வகையில் ஷார்ட் சர்க்யூட் செய்து வைத்து விடுகிறார்கள்.

ரவி – ஸ்ருதி காதலுக்கு எமனாக மாறிய முத்து.. புருஷனை மீறி சேர்த்து வைப்பாரா மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

கம்பெனி பற்றி எரிகிறது அனைத்து ஒர்க்கர்ஸ் வெளியே பதறி அடித்து ஓடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அப்பொழுது தான் நமச்சி பதறி அடித்து ஓடி வந்து அனைத்து பொருள்களும் சேதம் அடைகிறது கம்பெனி பற்றி எரிகிறது என தமிழிடம் கூற தமிழ் கார்த்தி இருவரும் ஓடி வந்து எம்பிளாய்க்கு என்ன ஆச்சு எல்லாரும் வெளியே அனுப்புங்கள் என  அனுப்புகிறார்கள்.

இங்கு மொத்த கம்பெனியும் கருகிக் கொண்டிருக்கிறது அந்த சமயத்தில் அர்ஜுன் தனது வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது அர்ஜுனனின் மாமா நம்ம நினைச்ச மாதிரியே பிளான் போட்ட மாதிரியே மொத்த கம்பெனியும் எரிஞ்சு நாசமாயிடுச்சு என அர்ஜுனிடம் கூறுகிறார். அப்பொழுது அர்ஜுன் சந்தோஷத்தில் மிதக்கிறார் அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ளவர்களும் அப்படி தான் வேணும் அவனுக்கு இன்னும் புத்தி வரல இல்ல நம்ம கம்பெனியில் இருந்து ஆள கூப்பிட்டுகிட்டு போனான் இல்ல.

thamizhum saraswathiyum 5
thamizhum saraswathiyum 5

இந்த சேதாரத்தை ஈடு கட்டவே அவனுக்கு நாலு அஞ்சு கோடிக்கு மேல ஆகும் என வீட்டில் உள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராகினி வருகிறார் உடனே தமிழ் அண்ணன் கம்பெனிக்கு என்ன ஆச்சு தமிழுக்கு என்ன ஆச்சு எனக் கேட்கிறார் யாருக்கும் எதுவும் ஆகவில்லை கம்பெனி மட்டும் எரிந்து விட்டதாக கூறுகிறார்கள் உடனே அர்ஜுன் நான் போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருகிறேன் என கிளம்புகிறார் ராகினி நானும் வருகிறேன் என கூற நீ வேண்டாம் நீ இங்கே இரு என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

ரவி – ஸ்ருதி காதலுக்கு எமனாக மாறிய முத்து.. புருஷனை மீறி சேர்த்து வைப்பாரா மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதேபோல் சரஸ்வதி நடேசன் என அனைவருக்கும் விஷயம் தெரிந்து பதறி அடித்து போய் கம்பெனிக்கு போகிறார்கள் அங்கு அர்ஜுன் வந்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்று போது போல் நக்கலாக பேசுகிறார். தமிழ் அனைவரையும் பொறுமையாக இருக்க சொல்கிறார் ஆனால் கோதை பொறுமை இழந்து அர்ஜுனுக்கு ஓங்கி ஒரு அரை வைக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

thamizhum saraswathiyum 45
thamizhum saraswathiyum 45