ராகினி இது நீங்க தானா.. சீரியலில் மட்டும் தான் புடவையா.. தம்மாதுண்டு கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் தமிழும் சரஸ்வதியும் நடிகை..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அஸ்ரிதாஸ் ஸ்ரீதாஸ்  இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்ததன்  மூலம் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் அதிலும் இவர் மீது ரசிகர்கள் வெறுப்பாக இருக்கிறார்கள் ஏனென்றால் கண்ணு தெரியாதவங்க கூட இவ்வளவு குருட்டுத்தனமா நம்ப மாட்டாங்க ஆனா நீங்க அர்ஜுன ரொம்ப நம்புறீங்களே என கேள்வி எழுப்பி திட்டி தீர்த்து வருகிறார்கள்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதைக்கு மகளாகவும் அர்ஜுனுக்கு மனைவியாகவும் தமிழுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார் ராகினி இவர் அர்ஜுனை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார் ஆனால் அர்ஜுன் ராகினியை ஏமாற்றி மொத்த சொத்துக்களையும் கோதையிடமிருந்து எழுதி வாங்கி விட்டார். அதற்கு அர்ஜுன் ஒரு கட்டுக்கதை கூறியுள்ளார் அதாவது தன்னுடைய அப்பா இறப்புக்கு காரணம் ராகினியின் அப்பா அம்மா தான் என கூறி ராகினியை நம்ப வைத்துள்ளார்.

அப்பா இல்லாமல் எளிமையாக முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.. அப்பாவைப் போல் என்ன செய்தார் பார்த்தீர்களா..

இதனால் ராகினி தன்னுடைய அப்பா அம்மா மீது கோபமாக இருந்தார். ஒரு வழியாக கோதை மீது ராகினிக்கு பாசம் வர ஆனால் மீண்டும் அர்ஜுன் தன்னுடைய திட்டத்தால் ராகினியை கோதை குடும்பத்திலிருந்து பிரித்து விட்டார் தற்பொழுது கூட சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது என கோர்ட்டில் கூறிவிட்டார் இப்படி அர்ஜுனை கண்மூடித்தனமாக நம்புவதால் திட்டி தீர்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக புடவை அணிந்து கொண்டு நடித்து வருகிறார் ராகினி என்ற கதாபாத்திரத்தில் ஆனால் நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன் கேர்ள் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கச்சிதமாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

போலீஸிடமிருந்து தப்பித்த மகா, சூர்யா!! மகா கஷ்டப்படுவதை பார்த்து கோவப்படும் கோடீஸ்வரி. சித்ரா தேவியை பழி வாங்குவாரா..

 

rahini
rahini
ragini
ragini
ragini
ragini
ragini
ragini
ragini
ragini