தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்‌ஷத்ராவின் திருமண புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.!

nakshathra nagesh marriage wedding photos : தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் நக்‌ஷத்ரா இவர் தொகுப்பாளினியை  தாண்டி பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகிய தொடர்களான லட்சுமி ஸ்டோர்ஸ், வாணி ராணி, நாயகி ஆகிய சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதாவது தமிழுக்கு மனைவியாகவும் கோதைக்கு மருமகளாகவும் நடித்து வருகிறார் .

Baakiyalakshmi today episode : அடப்பாவிங்களா, பாக்கியாவுக்கும் ஒரு மனசு இருக்குடா அதை புரிஞ்சிக்கவே மாட்டீங்களா.! ஈஸ்வரி ராமமூர்த்தி முடிவால் கண்கலங்கிய பாக்யா..

ராகவ் என்பவர் உடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது அப்பொழுது சமூக வலைதளத்தில் இவர்களின் புகைப்படம் தான் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் நக்‌ஷத்ரா ராகவ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் செய்து கொண்ட பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களின் புகைப்படம் தான் அதிகமாக வைரல் ஆகி வந்ததுகடந்த 2021 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் நடைபெற்றது இதோ இவர்களின் திருமண புகைப்படங்கள்.

இவர் சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1
nakshathra nagesh marriage photos 1