பொறுத்தது போதும் பொங்கி எழலாம் என சைடு போஸ் கொடுத்து சகலத்தையும் காட்டிய கீர்த்தி சுரேஷ்.! இரக்கத்தை பார்த்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் ரசிகர்கள்.

keerthi-suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தற்பொழுது தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் செல்வராகவன் நடிக்கும் சாணி காகிதம் திரைப்படத்திலும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் இவர் இதற்குமுன் பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்படி பாலிவுட் சினிமாவில் வாய்ப்பும் கிடைத்தது ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் செட் ஆக மாட்டீர்கள் என இவரை ஒதுக்கி விட்டார்கள் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்து விட்டார்.  மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்கள் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில் சோலோவாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. பலரும் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு நடிக்க தெரியாது என கலாய்த்து வந்தார்கள் ஆனால் அவர்களின் வாயை மகாநதி திரைப்படத்தின் மூலம் மூட வைத்தார்.

keerthy-sureesh
keerthy-sureesh

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் என்ன செயல் செய்தாலும் அதனை உடனடியாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவார் அந்த வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி சைடு போஸ் கொடுத்தது என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறார்கள்.  அதுமட்டுமில்லாமல் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக சம்மர் மூடு என பதிவிட்டுள்ளார்.

keerthy-sureesh