சின்ன தல-யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷிவானி.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..

shivaninarayanan1

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து …

Read more

டைட்டான ட்ரஸில் இருக்கும் கியூட் போட்டோவை வெளியிட்ட ஷிவானி.! இப்போ அந்த மன நிலையில் இல்லையாம்

shivani

சமீப காலமாக சின்னத்திரை நடிகைகளின் வரவேற்பு வெள்ளித்திரையில் அதிகமாக இருந்து வருகிறது. மீடியா உலகில் இருக்கும் பிரபலங்களும் பலரும் ரசிகர்களை …

Read more

கருப்புதான் அழகு ஷிவானி புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!!

Shivani-Narayanan

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை …

Read more

காதலர் தினத்திற்க்கு ஷிவானி செய்ததை பாருங்கள்!! வைரலாகும் புகைப்படம்..

Shivani-Narayanan

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனைத் …

Read more

பிக்பாஸ் ஷோ போல் மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோவில் ஷிவாணி!! வைரலாகும் வீடியோ!

SHIVANI1

தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சிவானி நாராயணன்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் திரைப்படத்தைப் பிக்பாஸ் உடன் ஒப்பிட்டு சிலவற்றை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பிக்பாஸ் போன்று திரில்லிங்கான மூவி ஒன்று வர உள்ளது என்று லைவ் டெலிகாஸ்ட் படத்தை கூறி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னோட பிக் பாஸ் பயணத்தை பத்தி சொல்லணுனா ஃபர்ஸ்ட் நாளிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

யார் என்று தெரியாதவர்களுடன் எப்படி 100 நாள் இருக்க முடியும் அவர்களுடன் செட்டாக வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

தற்பொழுது நான் திரில்லிங்கான  பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்து விட்டேன் நாம் அனைவருக்கும் திரில்லிங் தருவதற்காக மறுபடியும் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் திரைப்படம் பிஸ்மி பிளஸ் ஹாட்ஸ்டார்ரில் வரும் பத்தாம் தேதி அன்று ரிலீசாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளக் செய்யவும்.

வடிவேலு பாட்டுக்கு வயிறு தெரியும்படி அவர் பாணியில் நடனமாடிய ஷிவானி!! வைரலாகும் வீடியோ.

shivani4

இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.இதனைத் தொடர்ந்து பகல் நிலவு, கடை குட்டி சிங்கம்,இரட்டை ரோஜா  போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் 90 நாட்கள் வரை தாக்குப்பிடித்தார் ஆனால் கடைசி வாரத்தில் மட்டும் தான் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி சிங்கம் என்ற பெயரோடு வீட்டிற்கு சென்றார்.

பிக்பாஸில் கலந்துகொண்ட பாலாஜி,ரம்யா பாண்டியன், சம்யுக்தா போன்றோருக்கு  பட வாய்ப்புகள் கிடைத்து விட்ட நிலையில் விரைவில் ஷிவானிக்கும்  படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை தொடங்கிவிட்டார் ஷிவானி.

அந்த வகையில் தற்பொழுது வடிவேலு திரைப்படமான காலம் மாறிப்போச்சு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வாடி பொட்ட புள்ள வெளியே என்ற பாட்டிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

தற்போழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.வீடியோ வெளியிட்ட 2 நிமிடங்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுவிட்டது அதுமட்டுமல்லாமல் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இரவு பார்ட்டியில் கும்மாளம் அடிக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஷிவானி நாராயணன்.!! அவரு இல்லாமையா..வைரலாகும் புகைப்படம்..

shivani33

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த மூன்று ஆண்டுகளை விட பிக்பாஸ் சீசன் …

Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த பிறகு மீண்டும் இனையும் பாலாஜி மற்றும் ஷிவாணி!! விஜய் டிவி செய்த அடுத்த வேலை..மகிழ்ச்சியில் ரசிகர்கள்

bala-shivani

சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் காதலர்களாக பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் ரசிகர்கள் …

Read more

லுங்கியுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி நாராயணன்.!!

shivani22

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது லட்சக்கணக்கான பாலோசார்களை கொண்டுள்ளவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி,  பகல் நிலவு மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4  கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதில் பாலாஜி முருகதாசை காதலித்து வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

எனவே பாலாஜி முருகதாஸ் மற்றும் சிவானி கென்று தனி ஆர்மி  உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுற்ற நிலையில் பிக்பாஸ் சக போட்டியாளர்கள் இணைந்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அவ்வப்போது ரவுடி கட்டில் ஷிவானி நாராயணன் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது இதனை பார்த்த ஷிவானியின் ரசிகர்கள் கொண்டாட்டமாக உள்ளார்கள்.

பிக்பாஸிற்க்கு பிறகு மன அமைதிக்காக ஷிவானி எங்கு சென்றுள்ளார் பாருங்கள்!! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்…

shivaninarayanan1

தற்பொழுது உள்ள பல நடிகைகள் இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எளிதில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்து விடுகிறார்கள். …

Read more

சிவப்பு நிற ஆடையில் ஜோலிக்கும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன்.. வைரலாகும் HD புகைப்படம்.

shivani-narayanan

மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பிரபலங்கள் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் அது வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக …

Read more

இன்ஸ்டாகிரமையே கவர்ச்சி கடலாக மாற்றிய சீரியல் நடிகை ஷிவானி!! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

shivani

actress shivani narayannan latest cute photo:உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை …

Read more