டைட்டான ட்ரஸில் இருக்கும் கியூட் போட்டோவை வெளியிட்ட ஷிவானி.! இப்போ அந்த மன நிலையில் இல்லையாம்

சமீப காலமாக சின்னத்திரை நடிகைகளின் வரவேற்பு வெள்ளித்திரையில் அதிகமாக இருந்து வருகிறது.

மீடியா உலகில் இருக்கும் பிரபலங்களும் பலரும் ரசிகர்களை கவரும்படியான போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது ஒரு சிலருக்கே கிளிக் விட்டன..  அதையே தற்போது சின்னத்திரை நடிகைகள் தொடங்கி தொகுப்பாளர் வரை பலரும் போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும் தற்போது அதிகம் புகைப்படங்கள் வெளியிட்ட பிரபலங்களின் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் சிவானி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பாகவே இது போன்ற வேலைகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் காதல் வலையில் சூழப்பட்டார் அதனால் தனது திறமையை வெளிக்காட்ட முடியவில்லை அதை புரிய வைக்க ஆரியும், கமலும் சொல்லவே ஒருகட்டத்தில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி மக்களின் மனதை சம்பாதித்தார்.

வெளியே வந்தார் ஷிவானி வழக்கமாக 4 மணிக்கு எல்லாம் இன்ஸ்டாகிராம் ஒரு புகைப்படத்தை வெளியிடுவார் அப்படி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பத்தில் புகைப்படங்களை வெளியிட வில்லை 4,5 நாட்கள் கடந்தபின்  வழக்கமாக 4 மணிக்கு  புகைப்படங்களை வெளியிட்டார் அதையே திரும்பத் திரும்பவும் செய்து வந்தால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அவரை வறுத்து எடுக்க ஆரம்பித்தனர்.

இருப்பினும் யார் எது சொன்னாலும் கேட்காமல் சிவானி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார் அத்தகைய புகைப்படங்களும் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான அளவில் லைக்களை அள்ளின.

அதோடு இவர் புகைப்படங்களை வெளியிடும் போது கேப்ஷனாக எதையாவது ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை யோசிக்க வைப்பார் அப்படி பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தார்.

இந்த நிலையில் ஷிவானி டைட்டான ட்ரஸில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டார் இந்த புகைப்படம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேல் நடைபெற்றது.

இந்த புகைப்படத்தின் போது அவர் எந்த ஒரு கேப்ஷனாக போடவில்லை பதிலாக  பதிவு செய்த ஷிவானி.. கேப்ஷன் போடும் மனநிலையில் இல்லை என கூறினார் இதோ பாருங்கள் அந்த டைட்டான உடையில் இருக்கும் புகைப்படத்தை..

shivani
shivani

Leave a Comment