புடவையில் சிலிர்க்கவைக்கும் அழகில் சீரியல் நடிகை ரச்சிதா.! இதோ புகைப்படம்.

rachitha

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். தற்பொழுது உள்ள …

Read more

தமிழ் சினிமாவிலேயே அதிக ஷேர் கொடுத்த 10 திரைப்படங்கள்.! தளபதியை விட்டா மொத்தத்தையும் தட்டி தூக்கி விடுவார் போல..!

actors

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகி வருகின்றன அதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றனவா என்று …

Read more

தளபதி விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்!! வைரலாகும் ட்வீட்..

thalapathy-vijay-sivakarthikeyan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கு மற்றும் அமேசான் பிரைன்ம் வீடியோவில் ரிலீசாகி ரசிகர்களிடையே …

Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்து குத்துன்னு குத்தும் அஜித்தின் தீவிர ரசிகை நஸ்ரியா.!! லைக் அள்ளிக் குவிக்கும் வீடியோ..

nazriya

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் மலையாள நடிகைகளுக்கு தனி இடம் உண்டு.  அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது. அந்த வகையில் மலையாளத்தில் இருந்து வந்த நடிகை தான் நஸ்ரியா.

இவர் தமிழில் முதன்முதலாக நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியாகிய ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படத்தில் நஸ்ரியாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

ரசிகர்கள் மனதில் குடி வந்துவிட்டார். அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் என்னும் நிக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.  இப்படியே போனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என நினைத்து வந்தார்கள்.

அதன் பிறகு மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் இருந்தாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் தலை காட்டவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.  தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் ஒரு சில படவாய்ப்புகளை பெற்று நடித்து இருக்கிறார் அதேபோல் தமிழ் சினிமாவிலும் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வளைதளத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ அதிக லைக் பெற்று வைரலாகி வருகிறது.வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

விஜயிடம் கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சும் எஸ் ஏ சந்திரசேகர்.! இது என்னடா அப்பா புள்ளைக்கு வந்த சோதனை.!

vijay 65

தளபதி விஜய் சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்திற்கு செல்ல அவரின் கடின உழைப்பு தான் என்று கூறலாம் ஆனால் ஒரு …

Read more

பிகில் பட வாய்ப்பை மிஸ் செய்த 96 பிரபலம்.! அதுல மட்டும் நடித்திருந்தா பட வாய்ப்பு கொட்டிருக்கும்.!

vijay bigil

தமிழ் சினிமாவில் துணை நடிகை மற்றும் காமெடி நடிகையாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை தேவதர்ஷினி. இவர் தனது …

Read more

மிரட்டலாக உருவாகும் தளபதி 65.! பிரபலம் வெளியிட அதிரடி தகவல்..

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் ஜனவரி 13-ஆம் தேதி …

Read more

தளபதி 66 திரைப்படத்தை இயக்க போகும் மெகாஹிட் இயக்குனர்.!! அய்யய்யோ வேண்டாம் என ரசிகர்கள் புலம்பல்..

thalapathy

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார் இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து …

Read more

தனது மகனுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கபோகும் விஜய்.! இது வேலைக்கு ஆகுமா .?

vijay and sanjay

பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த பலர் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலமடைய செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் விக்ரம் …

Read more

ஐயோ சாமி எனக்கு விஜய் படமே வேணாம் என கும்பிடு போட்டு ஓட்டம் பிடித்த பிரபல நடிகை.!

vijay

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். தற்பொழுது எல்லாம் …

Read more

பிகில் பட நடிகருக்கு காவல் துறையில் கிடைத்த பதவி உயர்வு !! யார் அந்த நடிகர் தெரியுமா..

bigil3

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த திரைப்படம்  பிகில். இந்த திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த …

Read more

மாஸ்டரில் கதிகலங்க விட்ட குட்டி பவானி.. நீங்கதான் நடிக்கணும் என வலுக்கட்டாயமாக கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்.!

master

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும்  வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் …

Read more