நீ பேசாம புசுபுசுன்னு குண்டா மாறிடு.. இல்லன்னா அப்படியே அங்க போயிடு லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த முன்னணி இயக்குனர்.

losliya

இலங்கை செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்தவர் நடிகை லாஸ்லியா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் …

Read more

லாஸ்லியா கவின் பிரிவுக்கு இதுதான் காரணம்..! பேட்டியில் உளறிய பிக்பாஸ் பிரபலம்..!

lossliya-1

இலங்கையில் தனியார் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் தான் நடிகை லாஸ்லியா இவர் அதன்பிறகு பிரபல தனியார் தொலைக்காட்யான …

Read more

பொது இடத்தில் பிரபல நடிகரை கட்டித்தழுவ முயற்சித்த நடிகை லாஸ்லியா – கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!

losliya

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் தெரியாத பல பிரபலங்கள் கலந்துகொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் …

Read more

கிழிந்த பேண்டை போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு தரிசனம் காட்டிய லாஸ்லியா – வைரலாகும் புகைப்படம்.

losliya--

இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் பிக்பாஸ் வீட்டில் தனது …

Read more

இளம் நடிகருடன் நெருக்கம் காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்.

lossliya-3

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்து அதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த விக்பாஸ் …

Read more

மாடர்ன் டிரஸ்ஸில் தமன்னா போல் போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா.! வர வர உங்க போக்கு வேறமாதிரி இருக்கு..

losliya

இலங்கையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்பு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் …

Read more

பிக்பாஸ் லாஸ்லியாவா இது.? உடம்பை வில் போல் வளைத்து புகைப்படம் எடுத்த சம்பவம் – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.

losliya

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் …

Read more

கவினுடன் இருக்கம் ரிலேஷன்ஷிப்பை பற்றி ஓபனாக கூறிய லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ.

lossliya-3

விஜய் டிவியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமாகி மிகவும் வெற்றிகரமாக ஒலிபரப்பாகி வந்தது. தற்போது ரசிகர்களின் வேண்டுகோள்படி பிக்பாஸ் அல்டிமேட்  என்ற பெயரில் 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை அப்படியே காட்டும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சியில் குறிப்பிட்ட வாரத்திற்குப் பிறகு தொடர்ந்து தொகுத்து வழங்க முடியாத காரணத்தினால் தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார்.  கமலஹாசன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் மிகவும் பிரபலமடைந்தார்கள் அதோடு இவர்களுக்கென்று தனி ஒரு ஆர்மியும் உருவானது. இவ்வாறு இவர்களின் காதல் இளசுகளின் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் பலர் எதிர்த்து வந்தனர் எனவே விருந்தினராக வந்த லாஸ்லியாவின் அப்பா  லாஸ்லியாவை கண்டித்ததால் சரியாக இருக்க ஆரம்பித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை இவர்களைப் பற்றிய தகவல் ஒரு மறைமுகமாகவே புரியாத புதிராக இருந்து வந்தது. ஆனால் கவினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வந்தார்.

லாஸ்லியாவின் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து கவினும் லிப்ட் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஊர்க் குருவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடிபட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம் கவினைப் பற்றி கேட்கும்பொழுது நாங்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் பிறகு எங்களுக்கு செட்டாகாது என்று தெரிந்ததும் பிரிந்து விட்டோம் என்று கூறிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் அடக்கமாக இருந்த லாஸ்லியா.? சினிமாவுக்கு வந்ததும் இப்படி மாறிட்டாங்களே.. புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்.

losliya

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்து அங்கேயே …

Read more

பள்ளிக்கூடம் படிக்கும் போதே காதல்.. முதல் முத்தம் எப்போது யாருடன் தெரியுமா.? வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஓப்பனாக பகிர்ந்த லாஸ்லியா.

losliya-

சினிமாவில் பயணித்து வரும் பெரும்பாலானோர் முதலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் பிரபலமாகி பின்பு சினிமாவில் கால் தடம் …

Read more

நடிகை லாஸ்லியா ஒல்லியாக இருக்க காரணமே இதுதான்.? உண்மையை சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம்.

losliya

இலங்கை பெண்ணான லாஸ்லியா தனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். பின்பு தமிழில் பிரபல …

Read more

பிக்பாஸ் தர்ஷனை முதலில் அண்ணன்னு சொன்னீங்க.. இப்ப மாத்தி பேசுறீங்க லாஸ்லியா.! கொந்தளித்த ரசிகர்கள்.? நாளைக்கு என்ன சொல்லுவீங்க..

losliya

சின்னத்திரையில் மக்களின் ஃபேவரட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு துறையில் இருந்தும் வெவ்வேறு இடங்களில் …

Read more