பிறந்தநாள் அதுவுமாக மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் கே.ஜி.எஃப் பட நடிகர் வைரலாகும் புகைப்படம்.!

yaash

தமிழ் திரையுலகில் கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் யாஷ் இவர் …

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் மிரட்டலான டீசர் இதோ.!

KGF

தமிழ் சினிமா உலகில் கன்னட திரைப்படம் தமிழ் திரையரங்குகளில் வெளியானது என்றால் அது கேஜிஎப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் …

Read more

மிரட்ட வருகிறார் ராக்கி பாய் கே ஜி எஃப் இரண்டாம்பாகம் டீஸர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

yash

விஜய் சேதுபதி மற்றும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் …

Read more

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா வெளிவந்த புகைப்படம்.!

வெள்ளித்திரையில் பல ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒரு முக்கியமான திரைப்படம் தான் கே.ஜி.எஃப் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் …

Read more

கேஜிஎப் 2 மாஸ் அப்டேட்டை வெளியிட்டு இணையதளத்தை மிரட்டிய இயக்குனர்.! சும்மா தெரிக்குதுள்ள

kgf

வெள்ளித்திரையில் கேஜிஎப் திரைப்படம் உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்தது அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த யாஷ் என்பவர் உலக …

Read more

கே ஜி எஃப் ஹீரோவின் மகனின் பெயரைப் பார்த்து கேள்வி கேட்கும் நடிகர்கள்!! இப்படி கூட பெயர் வைக்கலாமா.

yash-radhikapandit-son-

KGF hero’s son name :கே ஜி எஃப் என்கிற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் கன்னட நடிகர் …

Read more

KGF 2 படத்தின் வில்லன் இந்த காட்டு மிராண்டி தான்.! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

KGF-CHAPTER-2

சினிமா உலகில் ஒரு படத்தை  வெற்றி பெற வைக்க இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் நடிகைகள் என பலரும் தனது திறமையை …

Read more

தம்பியை தூங்க வைக்க கேஜிஎப் நடிகரின் மகள் என்ன செய்கிறார் பார்த்தீங்களா.!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

yash-and-radhika-pandit-tamil360newz

Daughter of the KGF actor, what she is doing to her brother the video viral on the internet:கன்னட நடிகர் யாஷ் 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் வெளியாகி ஹிட்டடித்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷின் மனைவி ராதிகா பண்டிட் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பிறந்து சில மாதங்களே ஆன தனது ஆண் குழந்தையை யாஷின் மகள் தூங்கவைக்க செய்யும் சேட்டைகளை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டள்ளார். மேலும் அவரின் மகள் பிறந்து இன்றுடன் 18 மாதங்கள் ஆகிறது என்றும் கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் அவர் தனது தம்பியை தூங்க வைப்பதற்காக அப்பா செய்வதுபோல் இமிடேட் செய்கிறாராம்.

2 வயது கூட நிறைவு பெறாத இவர் தன் தம்பியைக் கொஞ்சி விளையாடும் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.