எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றிய ஐஸ்வர்யாவின் சித்தி.! கதிரையும் நம்பாத மூர்த்தி..

pandiyan stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரில்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது …

Read more

தனம் அக்காவுக்கு எங்க மேல பொறாமை என மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லும் ஐஸ்வர்யா.! மீனாவால் கடுப்பான ஜகார்த்தனம்..

pandiyan stores 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி …

Read more

கொடூர வில்லனாக மாறும் ஜகார்த்தனன்.! ஜீவாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிப் பரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது நான்கு கணவன் தம்பிகளும் பிரிந்து குடும்பமே சுக்கு நூறாக உடைந்து இருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய மருமகன் ஜீவாவை மாற்றுவதற்காக பல முயற்சிகளை ராமமூர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் ஜீவாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் வாடிக்கையாளர் ஒருவர் போன் செய்து பேச அதற்கு ஜீவா அண்ணனுக்கு போன் செய்து பேசி கொள்ளுமாறும் இதற்கு மேல் இந்த நம்பருக்கு அழைக்க வேண்டாம் எனவும் கூறுகிறார்.

இதனை பார்த்த ஜகார்த்தனன் மீண்டும் அந்த நம்பருக்கு போன் செய்து இனிமேல் எனக்கும் அந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோபப்பட்டு திட்டுகிறார். இவ்வாறு ஜீவா திட்டுனதாக நினைத்து அந்த நபரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று மூர்த்தியிடம் கூறிய நிலையில் பிறகு மூர்த்தி இதற்கு மேல் ஜீவாவுக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அனைவரிடமும் போன் செய்து கூறி விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவாவிடம் ஜகார்த்தனன் சூப்பர் மார்க்கெட் சேல்ஸ் அதிகரிக்க ஐடியா கேட்கிறார் அதற்கு ஆஃபர் ஏதாவது கொடுத்தால் அருகில் இருக்கும் கடைகள் பாதிக்கப்படும் என ஜீவா கூற பிறகு என் அண்ணன் தம்பிகள் மீது கோபம் இருந்தாலும் அவர்கள் நல்லா இருக்கக் கூடாது என நினைக்க மாட்டேன் என ஜீவா கூறுவதை கேட்டு ஷாக்காகிறார்.

மேலும் ஜீவாவை மாற்ற வில்லனாக இதற்கு மேல் களம் இறங்கப் போகிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் இதனை அடுத்து ஜகார்த்தனனுடன் ஜீவா வெளியில் செல்ல அங்கு ஒருவரிடம் நீங்கள் கடைக்கு பாக்கி தர வேண்டியது இருக்கிறது எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று தந்து விடுங்கள் என கூற என்ன தம்பி இப்படி சொல்ற மூர்த்தி போன் செய்து உனக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னாரு எனக் கூற ஜீவா அதிர்ச்சியடைகிறார்.

ஆணவத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா.! வந்த தனத்தை அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம்.. நடு ரோட்டுக்கு வர போகும் கண்ணன்

pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் …

Read more

விரைவில் முடியும் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

pandiyan-stores-1

தமிழ் சின்னத்திரைகள் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய …

Read more

சரியான நேரம் பார்த்து மூர்த்தி, ஜீவாவை பழி வாங்கிய ஜகார்த்தன்.! இனிமேல் குடும்பம் சேரவே சேராது..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  தொடர்ந்து இந்த சீரியல் பல …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவுக்கு இதற்கு மேல் இரண்டு பொண்டாட்டி.! வைரல் வீடியோ..

pandiyan-stores-3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் தற்பொழுது மூன்று குடும்பமாக பிரிந்திருக்கும் நிலையில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மீனாவின் தங்கை திருமணத்தின் பொழுது ஜீவா-மீனா பெயரில் மொய் எழுதிய காரணத்தினால் ஜீவா இந்த வீட்டிலிருந்து பிரிந்துள்ளார். மேலும் இதற்கு மேல் அந்த வீட்டிற்கு போக முடியாது எனவும் இனிமேல் அவர்கள் தான் உங்களுடைய தம்பிகள் நான் கிடையாது எனவும் கூறிவிட்டு தன்னுடைய மாமனாருடன் இருந்து வருகிறார்.

மீனாவின் அப்பா ஜகார்த்தனன் இதனை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய மகளை தனது வீட்டில் இருக்க வைத்துக் கொள்கிறார். மேலும் தற்பொழுது இவர்களுடைய சூப்பர் மார்க்கெட்டிற்கு ஜீவா செல்ல இருக்கும் நிலையில் ஜகார்த்தனன் அவருக்கு புல்லட்டை கொடுத்த அதில் அனுப்பி வைக்கிறார் இதனை நினைத்து மீனா பெருமைப்படுகிறார்.

இவர்களை அடுத்து கண்ணன் தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் இருவரும் படம் பார்ப்பதற்காக தியேட்டர் செல்கின்றனர். ஆனால் இவர்களை நினைத்து கதிர், தனம், மூர்த்தி, முல்லை ஆகியோர் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் தங்கை திருமணத்தின் பொழுது  ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது கல்யாண ஷூட்டிங்கில் மீனா மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டியுள்ளார் அதன் பிறகு அதே தாலியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் காட்டுகிறார். அந்த தாலியை கட்டிவிட்டு ஜீவாவுக்கு இதற்கு மேல் இரண்டு பொண்டாட்டி எனக் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..

வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

pandiyan-stores-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து இந்த சீரியலின் …

Read more

தனியாக இருப்பதை என்ஜாய் செய்யும் ஐஸ்வர்யா-கண்ணன்.! மாமனாரின் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற ஜீவா..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் சுக்கு …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவுக்கு இனி ரெண்டு பொண்டாட்டி.? இதோ வைரலாகும் வீடியோ…

jeeva meena

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் முதலிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சீரியல்கள் மற்றும் …

Read more

சமாதானப்படுத்த சென்ற கதிரை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.! கெஞ்சியும் தனத்தை மதிக்காத ஜீவா.. தோல்வியில் முடிந்த முயற்சி

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த …

Read more

வீட்டை விட்டு சென்று சித்தியிடம் பங்கு கேட்கும் ஐஸ்வர்யா.! ஜீவா-மீனா பேசுவதை ஒட்டி கேட்டு விட்டு ஜஹார்த்தனன் எடுத்த அதிரடி முடிவு..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த …

Read more